Roman script
En Vazhvinil Anbenum Song Lyrics is a track from Kalyani Tamil Film – 1952, Starring M. N. Nambiar and B. S. Saroja. This song was sung by K. Rani and the music was composed by S. Dakshinamoorthi and G. Ramanathan. Lyrics works are penned by Kannadasan. Singer : K. Rani Music Director : S. Dakshinamoorthi and G. Ramanathan Lyricist : Kannadasan Female Part En vaazhvinil anbenum geedham Isaiththida vanthaai selvamae En thunbamenum irul neengidavae Oli thanthaai inbamae Manam thara vanthaai selvamae… Female Part En vaazhvinil anbenum geedham Isaiththida vanthaai selvamae En thunbamenum irul neengidavae Oli thanthaai inbamae Manam thara vanthaai selvamae… Female Part Seeraana vaazhvil aasai thaenoora Vanthaai kannae Singaara vaayil veenai saerththu Piranthaai ponnae Female Part Iru kangal asaivaalae Kai kaalgalin nelivaalae Naan magizhvura nee piranthaai En vaazhvinil anbenum geedham Female Part En vaazhvinil anbenum geedham Isaiththida vanthaai selvamae En thunbamenum irul neengidavae Oli thanthaai inbamae Manam thara vanthaai selvamae… Female Part Ila maanthalirae un varavaalae Pudhu vaazhvae adainthaenae Ezhil vasantha kaalamen malarena nee vanthaayae Manam thara nee vanthaai…oo….oo..oo… Female Part Iru kangal asaivaalae Kai kaalgalin nelivaalae Naan magizhvura ne piranthaai Female Part En vaazhvinil anbenum geedham Isaiththida vanthaai selvamae En thunbamenum irul neengidavae Oli thanthaai inbamae Manam thara vanthaai selvamae…
தமிழ்
பாடகி : கே. ராணி இசையமைப்பாளர் : எஸ்.தட்சிணாமூர்த்தி மற்றும் ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : என் வாழ்வினில் அன்பெனும் கீதம் இசைத்திட வந்தாய் செல்வமே என் துன்பமெனும் இருள் நீங்கிடவே ஒளி தந்தாய் இன்பமே மணம் தர வந்தாய் செல்வமே.... பெண் : என் வாழ்வினில் அன்பெனும் கீதம் இசைத்திட வந்தாய் செல்வமே என் துன்பமெனும் இருள் நீங்கிடவே ஒளி தந்தாய் இன்பமே மணம் தர வந்தாய் செல்வமே.... பெண் : சீரான வாழ்வில் ஆசைத் தேனூற வந்தாய் கண்ணே சிங்கார வாயில் வீணை சேர்த்துப் பிறந்தாய் பொன்னே பெண் : இரு கண்கள் அசைவாலே கை கால்களின் நெளிவாலே நான் மகிழ்வுற நீ பிறந்தாய் என் வாழ்வினில் அன்பெனும் கீதம்... பெண் : என் வாழ்வினில் என் வாழ்வினில் அன்பெனும் கீதம் இசைத்திட வந்தாய் செல்வமே என் துன்பமெனும் இருள் நீங்கிடவே ஒளி தந்தாய் இன்பமே மணம் தர வந்தாய் செல்வமே.... பெண் : இள மாந்தளிரே உன் வரவாலே புது வாழ்வே அடைந்தேனே எழில் வசந்த காலமென் மலரென நீ வந்தாயே மணம் தர நீ வந்தாய்.....ஓ...ஓ...ஓ... பெண் : இரு கண்கள் அசைவாலே கை கால்களின் நெளிவாலே நான் மகிழ்வுற நீ பிறந்தாய் பெண் : என் வாழ்வினில் அன்பெனும் கீதம் இசைத்திட வந்தாய் செல்வமே என் துன்பமெனும் இருள் நீங்கிடவே ஒளி தந்தாய் இன்பமே மணம் தர வந்தாய் செல்வமே....
Song information
Singer: K. Rani
Release information: From Kalyani (1952) (1952) · Singer: K. Rani · Lyricist: Kannadasan · Music: S. Dakshinamoorthi and G. Ramanathan
Explore this song
- Singer: K. Rani
- Film / album: Kalyani (1952)