Roman script

Kulla Nari Pola Song Lyrics is a track from Deiva Balam Tamil Film– 1959, Starring K. Balaji,

Jayashree, K. Sarangapani, Girija and Others. This song was sung by K. Rani and the music was composed by G. Aswathama. Lyrics works are penned by Thanjai Ramaiya Dass.

Singer : K. Rani

Music by : G. Aswathama

Lyrics by : Thanjai Ramaiya Dass

Female Part

Kumkum kummaa dumdum dummaa

Jumjum jummaa aamaam

Kumkum kummaa dumdum dummaa

Jumjum jummaa aamaam

Kullanari pola kunthikittu neenga

Kullanari pola kunthikittu neenga

Palla killai kaattuvathum yaenga

Female Part

Kumkum kummaa dumdum dummaa

Jumjum jummaa aamaam

Female Part

Paththu kanju palikkaathaa

Intha pouvusaiyum paaththaa theriyaathaa

Paththu kanju palikkaathaa

Intha pouvusaiyum paaththaa theriyaathaa

Ivan sogusaiyum paaththaa puriyaathaa

Pattaala raja pachchonthu koojaa

Nampakittae seiyaathae thaajaa

Female Part

Kumkum kummaa dumdum dummaa

Jumjum jummaa aamaam

Female Part

Manalaiyum kayiraa thirikkaathae

Yaei mammuthaa neeyum sirikkaathae

Manalaiyum kayiraa thirikkaathae

Yaei mammuthaa neeyum sirikkaathae

Ur manthi pola nee muraikkaathae

Female Part

Kokkarikkum domaa vakkarikkum mama

Kokkarikkum domaa vakkarikkum mama

Kodaali pallaandi raama…

Female Part

Kumkum kummaa dumdum dummaa

Jumjum jummaa aamaam

Female Part

Paarththaalae pasi theeraathu

Un pagattaalae idhu kaayaathu

En aaththaadi idhu unakku asaiyaathu

Jallikkattu soi soi

Jallikkattu soi soi

Jaadaiyaaga poe koi

Thullikkittu nikkaathu doi doi

Female Part

Kumkum kummaa dumdum dummaa

Jumjum jummaa aamaam

தமிழ்

பாடகி : கே. ராணி

இசையமைப்பாளர் : ஜி. அஸ்வத்தமா

பாடலாசிரியர் : தஞ்சை ராமையாதாஸ்

பெண் : கும்கும் கும்மா டும்டும் டும்மா

ஜூம் ஜூம் ஜூம்மா ஆமாம்

கும்கும் கும்மா டும்டும் டும்மா

ஜூம் ஜூம் ஜூம்மா ஆமாம்

குள்ளநரி போல குந்தி கிட்டு நீங்க

குள்ளநரி போல குந்தி கிட்டு நீங்க

பல்ல கில்லை காட்டுவதும் ஏங்க

பெண் : கும்கும் கும்மா டும்டும் டும்மா

ஜூம் ஜூம் ஜூம்மா ஆமாம்

பெண் : பத்துக் கஞ்சு பலிக்காதா

இந்த பவுசையும் பாத்தா தெரியாதா

பத்துக் கஞ்சு பலிக்காதா

இந்த பவுசையும் பாத்தா தெரியாதா

இவன் சொகுசையும் பாத்தா புரியாதா

பட்டாள ராஜா பச்சோந்தி கூஜா

நம்பகிட்டே செய்யாதே தாஜா....

பெண் : கும்கும் கும்மா டும்டும் டும்மா

ஜூம் ஜூம் ஜூம்மா ஆமாம்

பெண் : மணலையும் கையிறா திரிக்காதே

ஏய் மம்முதா நீயும் சிரிக்காதே

மணலையும் கையிறா திரிக்காதே

ஏய் மம்முதா நீயும் சிரிக்காதே

உர் மந்தி போல நீ முறைக்காதே

பெண் : கொக்கரிக்கும் டோமா வக்கரிக்கும் மாமா

கொக்கரிக்கும் டோமா வக்கரிக்கும் மாமா

கோடாலி பல்லாண்டி ராமா......

பெண் : கும்கும் கும்மா டும்டும் டும்மா

ஜூம் ஜூம் ஜூம்மா ஆமாம்

பெண் : பார்த்தாலே பசி தீராது

உன் பகட்டாலே இது காயாது

என் ஆத்தாடி இது உனக்கு அசையாது

ஜல்லிக்கட்டு சொய் சொய்

ஜல்லிக்கட்டு சொய் சொய்

ஜாடையாக போய் கொய்

துள்ளிக்கிட்டு நிக்காது டோய் டோய்

பெண் : கும்கும் கும்மா டும்டும் டும்மா

ஜூம் ஜூம் ஜூம்மா ஆமாம்

Song information

Singer: K. Rani

Music by: G. Aswathama

Lyrics by: Thanjai Ramaiya Dass

Release information: From Deiva Balam (1959) · Singer: K. Rani · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Aswathama

Explore this song