Roman script
Female Part Paaduvaen paarungi thillaanaa Aaduvaen yaarumae illaennaa Pallai yaen kaatturae sollaennaa Ellaamae jaalamthaan Female Part Paaduvaen paarungi thillaanaa Aaduvaen yaarumae illaennaa Pallai yaen kaatturae sollaennaa Ellaamae jaalamthaan Female Part Suppaayi mama appavi raama Sappaani domaa majaa majaa Angae ingae yaedhu anantham Adhilaethaan logamae…. Female Part Paaduvaen paarungi thillaanaa Aaduvaen yaarumae illaennaa Pallai yaen kaatturae sollaennaa Ellaamae jaalamthaan Female Part Thalukkythu minukkuthu thagathimithaa Sagajamaa kidaikkuthu rigamathani Thalukkythu minukkuthu thagathimithaa Sagajamaa kidaikkuthu rigamathani Vayasu machchaan manasu vachchaan Vayasu machchaan manasu vachchaan Kai melae saiyaan Female Part Paaduvaen paarungi thillaanaa Aaduvaen yaarumae illaennaa Pallai yaen kaatturae sollaennaa Ellaamae jaalamthaan Female Part Dangaa jaalar dappaa thaalam Ellaam unakkae mama Dapsa gipsaa thilmae jalsaa Ellaam maayam thaaththaa mangiri raja nathan Daanaa vaana moonaa kargar kaakkaa Kapsip teakkaa gindalaa pesinaa saappaa Female Part Paaduvaen paarungi thillaanaa Aaduvaen yaarumae illaennaa Pallai yaen kaatturae sollaennaa Ellaamae jaalamthaan
தமிழ்
பாடகி : கே. ராணி இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன் பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ் பெண் : பாடுவேன் பாருங்கோ தில்லானா ஆடுவேன் யாருமே இல்லேன்னா பல்லை ஏன் காட்டுறே சொல்லேன்னா எல்லாமே ஜாலம் தான் பெண் : பாடுவேன் பாருங்கோ தில்லானா ஆடுவேன் யாருமே இல்லேன்னா பல்லை ஏன் காட்டுறே சொல்லேன்னா எல்லாமே ஜாலம் தான் பெண் : சுப்பாயி மாமா அப்பாவி ராமா சப்பாணி டோமா மஜா மஜா அங்கே இங்கே ஏது ஆனந்தம் அதிலேதான் லோகமே... பெண் : பாடுவேன் பாருங்கோ தில்லானா ஆடுவேன் யாருமே இல்லேன்னா பல்லை ஏன் காட்டுறே சொல்லேன்னா எல்லாமே ஜாலம் தான் பெண் : தளுக்குது மினுக்குது தகதிமிதா சகஜமா கிடைக்குது ரிகமதநி தளுக்குது மினுக்குது தகதிமிதா சகஜமா கிடைக்குது ரிகமதநி வயசு மச்சான் மனசு வச்சான் வயசு மச்சான் மனசு வச்சான் கை மேலே சையான்... பெண் : பாடுவேன் பாருங்கோ தில்லானா ஆடுவேன் யாருமே இல்லேன்னா பல்லை ஏன் காட்டுறே சொல்லேன்னா எல்லாமே ஜாலம் தான் பெண் : டங்கா ஜாலர் டப்பா தாளம் எல்லாம் உனக்கே மாமா டப்ஸா கிப்ஸா தில்மே ஜல்சா எல்லாம் மாயம் தாத்தா மங்கிரி ராஜா நீதான் டானா வானா மூனா கர்கர் காக்கா கப்சிப் டேக்கா கிண்டலா பேசினா சாப்பா.. பெண் : பாடுவேன் பாருங்கோ தில்லானா ஆடுவேன் யாருமே இல்லேன்னா பல்லை ஏன் காட்டுறே சொல்லேன்னா எல்லாமே ஜாலம் தான்
Song details
Release information: From Dharma Devatha (1952) · Singer: K. Rani · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: C. R. Subburaman
- Singer: K. Rani
- Film / album: Dharma Devatha
Song video
Paaduven Paarungko Song Lyrics is the track from Dharma Devatha Tamil Film – 1952, Starring Santha Kumari, Kaushik and Others. This song was sung by K. Rani. The music was composed by C. R. Subburaman. Lyrics works penned by Thanjai N. Ramaiah Dass. Music Director : C. R. Subburaman Lyricist : Thanjai N. Ramaiah Dass