Roman script
Paaralum Deiveega Song Lyrics is the track from Dharma Devatha Tamil Film – 1952, Starring Mukkamala, Relangi, P. Shanthakumari, Lalitha, Padmini, Sachchu, C. S. Girija and Others. This song was sung by T. S. Bhagavathy. The music was composed by C. R. Subbaraman. Lyrics works penned by Thanjai N. Ramaiah Dass. Singer : T. S. Bhagavathy Music Director : C. R. Subbaraman Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Aaraaroo aariraaroo aaraaroo aaroo Paaraalum deiveega pasungiliye thaaloo Maaraadha inbam tharum devargale vaareer Mangaadha selvamidhai vaazhthi arulveerae Paaraalum deiveega pasungiliye thaaloo Music : ………………….. Female Part Vaanindru vilaiyaadum poorna chandrigaiye Vattraadha paal surakkum valar kalaiyum neeye Vaanindru vilaiyaadum poorna chandrigaiye Vattraadha paal surakkum valar kalaiyum neeye Aanandhamaaga vandhu amudham tharuvaayae Anbaaga thaalatti aasiyarul vaayae Aanandhamaaga vandhu amudham tharuvaayae Anbaaga thaalatti aasiyarul vaayae Paaraalum deiveega pasungiliye thaaloo Music : ………………….. Female Part Pillai kali theerkka vandha thellamudhamum neeye Paedhamaiyin irul neengum perinba seiyae Pillai kali theerkka vandha thellamudhamum neeye Paedhamaiyin irul neengum perinba seiyae Allalenum kavalaiyattra aandavanum neeye Amma nee kannuranghu aaruyirae thaaloo Allalenum kavalaiyattra aandavanum neeye Amma nee kannuranghu aaruyirae thaaloo Female Part Paaraalum deiveega pasungiliye thaaloo Maaraadha inbam tharum devargale vaareer Mangaadha selvamidhai vaazhthi arulveerae Paaraalum deiveega pasungiliye thaaloo Music : …………………..
தமிழ்
பாடகி : டி. எஸ். பகவதி இசை அமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரோ பாராளும் தெய்வீக பசுங்கிளியே தாலோ மாறாத இன்பம் தரும் தேவர்களே வாரீர் மங்காத செல்வமிதை வாழ்த்தி அருள்வீரே பாராளும் தெய்வீக பசுங்கிளியே தாலோ இசை : ....................... பெண் : வானின்று விளையாடும் பூர்ண சந்திரிகையே வற்றாத பால் சுரக்கும் வளர்கலையும் நீயே வானின்று விளையாடும் பூர்ண சந்திரிகையே வற்றாத பால் சுரக்கும் வளர்கலையும் நீயே ஆனந்தமாக வந்து அமுதம் தருவாயே அன்பாக தாலாட்டி ஆசியருள்வாயே.... ஆனந்தமாக வந்து அமுதம் தருவாயே அன்பாக தாலாட்டி ஆசியருள்வாயே.. பாராளும் தெய்வீக பசுங்கிளியே தாலோ இசை : .................. பெண் : பிள்ளைக்கலி தீர்க்க வந்த தெள்ளமுதம் நீயே பேதமையின் இருள் நீங்கும் பேரின்ப சேயே பிள்ளைக்கலி தீர்க்க வந்த தெள்ளமுதம் நீயே பேதமையின் இருள் நீங்கும் பேரின்ப சேயே அல்லலெனும் கவலையற்ற ஆண்டவனும் நீயே அம்மா நீ கண்ணுறங்கு ஆருயிரே தாலோ.... அல்லலெனும் கவலையற்ற ஆண்டவனும் நீயே அம்மா நீ கண்ணுறங்கு ஆருயிரே தாலோ.... பெண் : பாராளும் தெய்வீக பசுங்கிளியே தாலோ மாறாத இன்பம் தரும் தேவர்களே வாரீர் மங்காத செல்வமிதை வாழ்த்தி அருள்வீரே பாராளும் தெய்வீக பசுங்கிளியே தாலோ இசை : .......................
Song information
Singer: T. S. Bhagavathy
Music Director: C. R. Subbaraman
Lyricist: Thanjai N. Ramaiah Dass
Cast: Mukkamala, Relangi, P. Shanthakumari, Lalitha, Padmini, Sachchu, C. S. Girija and Others
Release information: From Dharma Devatha (1952) · Singer: T. S. Bhagavathy · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: C. R. Subbaraman
Explore this song
- Singer: T. S. Bhagavathy
- Film / album: Dharma Devatha
- Composer: C. R. Subbaraman
- Lyricist: Thanjai N. Ramaiah Dass
- Actor: Mukkamala
- Actor: Relangi
- Actor: P. Shanthakumari
- Actor: Lalitha
- Actor: Padmini
- Actor: Sachchu
- Actor: C. S. Girija