Roman script
Singer : P. Susheela Music by : Vishwanathan – Ramamoorthy Female Part En vaazhvil pudhu paadhai kandaen Yaedhum thonaamal thadumaarugindraen En vaazhvil pudhu paadhai kandaen Yaedhum thonaamal thadumaarugindraen Female Part En vaazhvil pudhu paadhai kandaen Female Part Kaanaadha nilaiyae kandadhanaalae Thangu thadaiyindri pongu kadal polae aanaenae Idhu kanavo… andri nanavo Enadhanbae nee sollaaiyo..oo oo oo ooo oo oo ooo Female Part En vaazhvil pudhu paadhai kandaen Yaedhum thonaamal thadumaarugindraen Female Part En vaazhvil pudhu paadhai kandaen
தமிழ்
பாடகி : பி. சுசிலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன் ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன் என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன் ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன் பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன் பெண் : காணாத நிலையை கண்டதானாலே தங்கு தரையின்றி பொங்கு கடல் போலே ஆனேனே காணாத நிலையை கண்டதானாலே தங்கு தரையின்றி பொங்கு கடல் போலே ஆனேனே இது கனவோ அன்றி நனவோ எனதன்பே நீ சொல்லாயோ ஓ......ஓஒ......ஓ......ஓ......ஓ......ஓ.... பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன் ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன் பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
Song information
Singer: P. Susheela
Music by: Vishwanathan – Ramamoorthy
Release information: From Thanga Padhumai (1959) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Thanga Padhumai
- Composer: Vishwanathan – Ramamoorthy