Roman script
Singer : P. Susheela Music by : Viswanathan-Ramamoorthy Female Part En uyir thozhi Kel oru saedhi Idhu thaanoo Ungal mannavan needhi… Female Part En uyir thozhi Kel oru saedhi Idhu thaanoo Ungal mannavan needhi… Female Part En uyir thozhi Kel oru saedhi Female Part Than uyir polae Mannuyir kaappaan Thalavan endraayae thozhi En uyir thozhi Kel oru saedhi Idhu thaanoo Ungal mannavan needhi… Female Part En uyir thozhi Kel oru saedhi Idhu thaanoo Ungal mannavan needhi… Female Part Aranmanai arivaan Ariyanai arivaan… Aa… aa… aa…aa… Aa… aa… aa…aa… Aa… aa… aa…aa… aaa….aa….aa….aa.. Aaa….aaa….aa.a…aaa…aa.a…aa…. Female Part Aranmanai arivaan Ariyanai arivaan Andhappuram ondru Irupadhai ariyaan Varugindra vazhakkai Theerthu mudippaan Manaiviyin vazhakkai Manadhilum ninaiyaan Female Part En uyir thozhi Kel oru saedhi Idhu thaanoo Ungal mannavan needhi… Idhu thaanoo Ungal mannavan needhi Female Part Indraenum avan Enai ninaivaano Ilamaiyai kaakka thunai varuvaano Nandru thozhi nee thoodhu selvaayo Nangaiyin thuyara saedhi sollvaayo Female Part En uyir thozhi Kel oru saedhi Idhu thaanoo Ungal mannavan needhi… Female Part En uyir thozhi Kel oru saedhi Idhu thaanoo Ungal mannavan needhi…
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : என் உயிர் தோழி கேள் ஒரு சேதி இது தானோ உங்கள் மன்னவன் நீதி... பெண் : என் உயிர் தோழி கேள் ஒரு சேதி இது தானோ உங்கள் மன்னவன் நீதி... பெண் : என் உயிர் தோழி கேள் ஒரு சேதி பெண் : தன் உயிர் போலே மன்னுயிர் காப்பான் தலைவன் என்றாயே தோழி என் உயிர் தோழி கேள் ஒரு சேதி இது தானோ உங்கள் மன்னவன் நீதி... பெண் : என் உயிர் தோழி கேள் ஒரு சேதி இது தானோ உங்கள் மன்னவன் நீதி... பெண் : அரண்மனை அறிவான் அரியணை அறிவான்... ஆ...ஆ...ஆ...ஆ... ஆ...ஆ...ஆ...ஆ... ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ... ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ... பெண் : அரண்மனை அறிவான் அரியணை அறிவான் அந்தப்புரம் ஒன்று இருப்பதை அறியான் வருகின்ற வாழ்க்கை தீர்த்து முடிப்பான் மனைவியின் வாழ்க்கை மனதிலும் நினையான் பெண் : என் உயிர் தோழி கேள் ஒரு சேதி இது தானோ உங்கள் மன்னவன் நீதி... கேளொரு சேதி இது தானோ உங்கள் மன்னவன் நீதி பெண் : இன்றேனும் அவன் எனை நினைவானோ இளமையை காக்க துணை வருவானோ நன்று தோழி நீ தூது செல்வாயோ நங்கையின் துயர சேதி சொல்வாயோ பெண் : என் உயிர் தோழி கேள் ஒரு சேதி இது தானோ உங்கள் மன்னவன் நீதி... பெண் : என் உயிர் தோழி கேள் ஒரு சேதி இது தானோ உங்கள் மன்னவன் நீதி...
Song information
Singer: P. Susheela
Music by: Viswanathan-Ramamoorthy
Release information: From Karnan (1964) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Karnan
- Composer: Viswanathan-Ramamoorthy