Roman script
Singers : P. Jayachandran and Vani Jairam Music by : Gangai Amaran Lyrics by : Vaali Male Part En rathaiyae Pudhiya kavithai thaano paarvaiyae En rathaiyae Pudhiya kavithai thaano paarvaiyae Neethanae boopaalam naanthaanae aagaayam Female Part En kannanae Idhyam muzhuvathum un ennamae Naam kaanum sonthangal neengaatha panthangal Male Part Orr devathai poovum pottum Soodik kondaal enakkaagavae Female : En meniniyil mevum kolam yaavum Ingae unakkagavae Male Part Achcham Female : Oru pakkam Male : Vetkkam Female : Maruppakkam Male : Yaedho Female : Oru yaekkam Male : Yaeno Female : Enai thaakkum Both : Naayagan nayagi saerntha pin nimmathi En rathaiyae pudhiya kavithaithaano paarvaiyae Male Part Sri ramanin sinthai konda Seedhai endrum neeyallavaa Female : Un devi naan jenmam thorum Unnai serum nizhalallavaa Male Part Kaiyil Female : Valaiyaada Male : Kannan Female : Vilaiyaada Male : Oodal Female : Oru neram Male : Koodal Female : Maru neram Both : Nettriyil kungumam nenjilae sangamam Female Part En kannanae Idhyam muzhuvathum un ennamae Naam kaanum sonthangal neengaatha panthangal Male Part En rathaiyae Pudhiya kavithai thaano paarvaiyae…
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : என் ராதையே...... புதிய கவிதை தானோ பார்வையே என் ராதையே...... புதிய கவிதை தானோ பார்வையே நீதானே பூபாளம் நான்தானே ஆகாயம் பெண் : என் கண்ணனே.... இதயம் முழுவதும் உன் எண்ணமே நாம் காணும் சொந்தங்கள் நீங்காத பந்தங்கள்.... ஆண் : ஓர் தேவதை பூவும் பொட்டும் சூடிக் கொண்டாள் எனக்காகவே பெண் : என் மேனியில் மேவும் கோலம் யாவும் இங்கே உனக்காகவே ஆண் : அச்சம்....... பெண் : ஒரு பக்கம்..... ஆண் : வெட்கம் .... பெண் : மறுப்பக்கம் ஆண் : ஏதோ...... பெண் : ஒரு ஏக்கம் ஆண் : ஏனோ..... பெண் : எனைத் தாக்கும் இருவர் : நாயகன் நாயகி சேர்ந்த பின் நிம்மதி என் ராதையே புதிய கவிதைதானோ பார்வையே.... ஆண் : ஸ்ரீராமனின் சிந்தை கொண்ட சீதை என்றும் நீயல்லவா பெண் : உன் தேவி நான் ஜென்மம் தோறும் உன்னைச் சேரும் நிழலல்லவா ஆண் : கையில்.... பெண் : வளையாட... ஆண் : கண்ணன்... பெண் : விளையாட ஆண் : ஊடல்...... பெண் : ஒரு நேரம் ஆண் : கூடல்..... பெண் : மறு நேரம் இருவர் : நெற்றியில் குங்குமம் நெஞ்சிலே சங்கமம் பெண் : என் கண்ணனே.... இதயம் முழுவதும் உன் எண்ணமே நாம் காணும் சொந்தங்கள் நீங்காத பந்தங்கள் ஆண் : என் ராதையே...... புதிய கவிதை தானோ பார்வையே.....
Song information
Singers: P. Jayachandran and Vani Jairam
Music by: Gangai Amaran
Lyrics by: Vaali
Release information: From Prema Pasam -1985 (1985) · Singer: P. Jayachandran and Vani Jairam · Lyricist: Vaali · Music: Gangai Amaran
Explore this song
- Singer: P. Jayachandran and Vani Jairam
- Film / album: Prema Pasam -1985
- Composer: Gangai Amaran
- Lyricist: Vaali