Roman script
Singers : Srikanth, Timmy and Mathangi Music by : Deva Lyrics by : Vaali Male Part En nizhalaai vanthaai En uyiraai sendraai Haiyyaiyyo….oo…oo… Paniyaai erinthai Theeyaai kulirnthaai Haiyyaiyyo….oo…oo… Male Part En nizhalaai vanthaai En uyiraai sendraai Haiyyaiyyo….oo…oo… Paniyaai erinthai Theeyaai kulirnthaai Haiyyaiyyo….oo…oo… Male Part Kannaadi pimbam Munnaadi vanthu Thallaada seithathadi Yaayiyaayi yaayiyo Male Part Kann kaadhu pola Ini neeyum oor angam En uyir unakku sontham Male Part En nizhalaai vanthaai En uyiraai sendraai Haiyyaiyyo….oo…oo… Paniyaai erinthai Theeyaai kulirnthaai Haiyyaiyyo….oo…oo… Female Part En nizhalaai vanthaai En uyiraai sendraai Haiyyaiyyo….oo…oo… Oru maayam seithaai Nenjil kaayam seithaai Haiyyaiyyo….oo…oo… Female Part Kannaadi pimbam Munnaadi vanthu Thallaada seithathadi Yaayiyaayi yaayiyo Male Part Kann kaadhu pola Ini neeyum oor angam En uyir unakku sontham Male Part En nizhalaai vanthaai En uyiraai sendraai Haiyyaiyyo….oo…oo… Female : Oru maayam seithaai Nenjil kaayam seithaai Haiyyaiyyo….oo…oo…
தமிழ்
பாடகர்கள் : ஸ்ரீகாந்த், டிம்மி மற்றும் மாதங்கி இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : வாலி ஆண் : என் நிழலாய் வந்தாய் என் உயிராய் சென்றாய் ஹைய்யயோ.......ஓ....ஓ.... பனியாய் எரிந்தாய் தீயாய் குளிர்ந்தாய் ஹைய்யயோ.......ஓ....ஓ.... ஆண் : என் நிழலாய் வந்தாய் என் உயிராய் சென்றாய் ஹைய்யயோ.......ஓ....ஓ.... பனியாய் எரிந்தாய் தீயாய் குளிர்ந்தாய் ஹைய்யயோ.......ஓ....ஓ.... ஆண் : கண்ணாடி பிம்பம் முன்னாடி வந்து தள்ளாடா செய்ததடி யாயியாயி யாயியோ ஆண் : கண் காது போல இனி நீயும் ஓர் அங்கம் என் உயிர் உனக்கு சொந்தம் ஆண் : என் நிழலாய் வந்தாய் என் உயிராய் சென்றாய் ஹைய்யயோ.......ஓ....ஓ.... பனியாய் எரிந்தாய் தீயாய் குளிர்ந்தாய் ஹைய்யயோ.......ஓ....ஓ.... பெண் : என் நிழலாய் வந்தாய் என் உயிராய் சென்றாய் ஹைய்யயோ.......ஓ....ஓ.... ஒரு மாயம் செய்தாய் நெஞ்சில் காயம் செய்தாய் ஹைய்யயோ.......ஓ....ஓ.... பெண் : கண்ணாடி பிம்பம் முன்னாடி வந்து தள்ளாடா செய்ததடி பெண் : கண் காது போல இனி நீயும் ஓர் அங்கம் என் உயிர் உனக்கு சொந்தம் ஆண் : என் நிழலாய் வந்தாய் என் உயிராய் சென்றாய் ஹைய்யயோ.......ஓ....ஓ.... பெண் : ஒரு மாயம் செய்தாய் நெஞ்சில் காயம் செய்தாய் ஹைய்யயோ.......ஓ....ஓ....
Song information
Singers: Srikanth, Timmy and Mathangi
Music by: Deva
Lyrics by: Vaali
Release information: From Chocklet (2001) · Singer: Srikanth,Timmy and Mathangi · Lyricist: Vaali · Music: Deva
Explore this song
- Singer: Srikanth
- Singer: Timmy and Mathangi
- Film / album: Chocklet
- Composer: Deva
- Lyricist: Vaali