Roman script
Singers : Hariharan and Anuradha Sriram Music by : Deva Male Part En manathai kollaiyadiththavalae En vayathai kandu pidiththavalae hae hae En manathai kollaiyadiththavalae pa pa pa En vayathai kandu pidiththavalae Male Part Azhagiya mugam enakkena thinam Avasaram en vizhigalil vizhum Mana thanthiyai padiththaen vanthaen ammamma Ingu minnal vegaththil Kandaen unnaiththaan oru jannal oraththil Male Part Moochchai pola unaithathaanae Ingu dhinam vaangum intha nurai eeral Nee illamal irunthaalae Intha nurai eeral oru kurai eeral Female Part Nidham nidhamthaan kadhal raagam Nigazhnthidaththaan ketkum thegam Male : Neengaamal nenjil irukku Unthan perthaan ingu dhesiya geetham enakku Aaa….aa…..aa….aa…. Female Part En manathai kollaiyadiththavanae En vayathai kandu pidiththavanae….. Female Part April madham kothiththaalum Unnai anaiththaalae adhu december thaan December maatham kulirnthaalum Unnai pirinthaalae adhu aprilthaan Male Part Unakkenathaan thozhi thozhi Urukugiren neenda naali Female : Nee theenda koocham pirakkum Konja neram sella nee Ketkum motcham pirakkum Male : Papappaa Male Part En manathai kollaiyadiththavalae pa pa pa En vayathai kandu pidiththavalae Male Part Azhagiya mugam enakkena thinam Avasaram en vizhigalil vizhum Mana thanthiyai padiththaen vanthae ammamma Ingu minnal vegaththil Female Part Kandaen unnaiththaan oru jannal oraththil Male : Hamma hammamma haiyo hammaa Female : Haiyo haiyaiyyayo….haha….
தமிழ்
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் அனுராதா இசையமைப்பாளர் : தேவா ஆண் : என் மனதை கொள்ளையடித்தவளே என் வயதை கண்டு பிடித்தவளே ஹே ஹே என் மனதை கொள்ளையடித்தவளே ப ப ப என் வயதை கண்டு பிடித்தவளே ஆண் : அழகிய முகம் எனக்கென தினம் அவசரம் என விழிகளில் விழும் மன தந்தியை படித்தேன் வந்தேன் அம்மம்மா இங்கு மின்னல் வேகத்தில் கண்டேன் உன்னைதான் ஒரு ஜன்னல் ஓரத்தில் ஆண் : மூச்சை போல உனை தானே இங்கு தினம் வாங்கும் இந்த நுரை ஈரல் நீ இல்லாமல் இருந்தாலே இந்த நுரை ஈரல் ஒரு குறை ஈரல் பெண் : நிதம் நிதம்தான் காதல் ராகம் நிகழ்த்திடதான் கேட்கும் தேகம் ஆண் : நீங்காமல் நெஞ்சில் இருக்கு உந்தன் பேர்தான் இங்கு தேசிய கீதம் எனக்கு.... ஆஅ......ஆ.....ஆ.....ஆ...... பெண் : என் மனதை கொள்ளையடித்தவனே என் வயதை கண்டு பிடித்தவனே.. பெண் : ஏப்ரல் மாதம் கொதித்தாலும் உன்னை அணைத்தாலே அது டிசம்பர்தான் டிசம்பர் மாதம் குளிர்ந்தாலும் உன்னை பிரிந்தாலே அது ஏப்ரல்தான் ஆண் : உனக்கெனத்தான் தோழி தோழி உருகுகிறேன் நீண்ட நாழி பெண் : நீ தீண்ட கூச்சம் பிறக்கும் கொஞ்ச நேரம் செல்ல நீ கேட்கும் மோட்சம் பிறக்கும் ஆண் : பபப்பா ஆண் : என் மனதை கொள்ளையடித்தவளே என் வயதை கண்டு பிடித்தவளே அழகிய முகம் எனக்கென தினம் அவசரம் என விழிகளில் விழும் மன தந்தியை படித்தேன்… வந்தேன் அம்மம்மா இங்கு மின்னல் வேகத்தில் பெண் : கண்டேன் உன்னைதான் ஒரு ஜன்னல் ஓரத்தில்.... ஆண் : ஹம்மா ஹம்மம்மா ஹையோ ஹம்மா பெண் : ஹையோ ஹைய்யய்யோ.....ஹ்ஹ..
Song information
Singers: Hariharan and Anuradha Sriram
Music by: Deva
Release information: From Kalloori Vaasal (1996) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Hariharan and Anuradha Sriram
- Film / album: Kalloori Vaasal
- Composer: Deva