Roman script
Singers : S. Janaki and S. N. Surendar Music by : Sankar Ganesh Female Part Hoo ooo oo hoo ooo ooo Hoo ooo oo hoo ooo ooo Ho oo oo oo oo hoo oo oo Female Part En kaadhal odangal Karai serum nerangal Poongaatru melum veesudhae Alai vandhu pookkal thoovudhae Malar kanai nenjil paaindhadhae Aanaal vizhigalil sogam oorudhae Female Part En kaadhal odangal Karai serum nerangal Poongaatru melum veesudhae Alai vandhu pookkal thoovudhae Malar kanai nenjil paaindhadhae Aanaal vizhigalil sogam oorudhae Male Part ………………………….. Female Part Thee meedhu veezhndha meen ondru Thannerai meendum thaedum Veesum kaatril veezhndha poo ondru Kilai meedhu endru serum Female Part Neela vaanil jodi megam Pogum podhu soga raagam Oru kannil salanam Maru kannil maunam Sooriyan yenguthu thaamarai thoongudhu Female Part En kaadhal odangal Karai serum nerangal Poongaatru melum veesudhae Alai vandhu pookkal thoovudhae Malar kanai nenjil paaindhadhae Aanaal vizhigalil sogam oorudhae Male Part …………………….. Female Part Paavai nenjil nooru kaayangal Aaraamal kaadhal yedhu Kannil soga aaru paarungal Kannerae endhan thoodhu Female Part Kodhai veedu sarintha podhu Kolam poda vaasal yedhu Kanavugal meedhu uranginaal maadhu Nenjilae aasaigal mounamae baashaigal Female Part En kaadhal odangal Karai serum nerangal Poongaatru melum veesudhae Alai vandhu pookkal thoovudhae Malar kanai nenjil paaindhadhae Aanaal vizhigalil sogam oorudhae Malar kanai nenjil paaindhadhae Aanaal vizhigalil sogam oorudhae
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். என். சுரேந்தர் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ பெண் : என் காதல் ஓடங்கள் கரை சேரும் நேரங்கள் பூங்காற்று மேலும் வீசுதே.... அலை வந்து பூக்கள் தூவுதே... மலர்கணை நெஞ்சில் பாய்ந்ததே ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே.... பெண் : என் காதல் ஓடங்கள் கரை சேரும் நேரங்கள் பூங்காற்று மேலும் வீசுதே.... அலை வந்து பூக்கள் தூவுதே... மலர்கணை நெஞ்சில் பாய்ந்ததே ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே.... ஆண் : .................................... பெண் : தீ மீது வீழ்ந்த மீனொன்று தண்ணீரை மீண்டும் தேடும் வீசும் காற்றில் வீழ்ந்த பூ ஒன்று கிளை மீது என்று சேரும் பெண் : நீலவானில் ஜோடி மேகம் போகும் போது சோக ராகம் ஒரு கண்ணில் சலனம் மறு கண்ணில் மௌனம் சூரியன் ஏங்குது தாமரை தூங்குது..... பெண் : என் காதல் ஓடங்கள் கரை சேரும் நேரங்கள் பூங்காற்று மேலும் வீசுதே.... அலை வந்து பூக்கள் தூவுதே... மலர்கணை நெஞ்சில் பாய்ந்ததே ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே.... ஆண் : .................................... பெண் : பாவை நெஞ்சில் நூறு காயங்கள் ஆறாமல் காதல் ஏது கண்ணில் சோக ஆறு பாருங்கள் கண்ணீரே எந்தன் தூது பெண் : கோதை வீடு சரிந்த போது கோலம் போட வாசல் ஏது கனவுகள் மீது உறங்கினள் மாது நெஞ்சிலே ஆசைகள் மௌனமே பாஷைகள் பெண் : என் காதல் ஓடங்கள் கரை சேரும் நேரங்கள் பூங்காற்று மேலும் வீசுதே.... அலை வந்து பூக்கள் தூவுதே... மலர்கணை நெஞ்சில் பாய்ந்ததே ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே.... மலர்கணை நெஞ்சில் பாய்ந்ததே ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே....
Song information
Singers: S. Janaki and S. N. Surendar
Music by: Sankar Ganesh
Release information: From Anjatha Nenjangal (1981) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki and S. N. Surendar
- Film / album: Anjatha Nenjangal
- Composer: Sankar Ganesh