Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part En ..mmmm….mmm….mmm…… Kannanukkethanai kovilo Kaavalil ethanai dheivamo Mannanukkethanai ullamo Manadhil ethanai vellamo Female Part Kannanukkethanai kovilo Kaavalil ethanai dheivamo Mannanukkethanai ullamo Manadhil ethanai vellamo Female Part Kannanukkethanai kovilo Female Part Avan thottathil ethanai maangalo Avan tholgalil ethanai kiligalo Avan paattuku ethanai raagamo Avan paarvaiyil ethanai bhaavamo Aaa….aaa….aa….haaa….aaa…aaa…aa… Thottathil ethanai maangalo Tholgalil ethanai kiligalo Female Part Thottathil ethanai maangalo Tholgalil ethanai kiligalo Paattuku ethanai raagamo Paarvaiyil ethanai bhaavamo Paattuku ethanai raagamo Paarvaiyil ethanai bhaavamo Female Part Kannanukkethanai kovilo Kaavalil ethanai dheivamo Mannanukkethanai ullamo Manadhil ethanai vellamo Female Part Kannanukkethanai kovilo Oo…ooo….ooo…oo… Female Part En kannan thottadhu ponnaagum Avan kanindha punnagai pennaagum Mangai enakku kannaagum Avan marandhu vittaal ennaagum Aaa….aaa….aa….haaa….aaa…aaa…aa… Kannan thottadhu ponnaagum Avan kanindha punnagai pennaagum Female Part En kannan thottadhu ponnaagum Avan kanindha punnagai pennaagum Mangai enakku kannaagum Marandhu vittaal ennaagum Mangai enakku kannaagum Marandhu vittaal ennaagum Female Part Kannanukkethanai kovilo Kaavalil ethanai dheivamo Mannanukkethanai ullamo Manadhil ethanai vellamo Female Part Kannanukkethanai kovilo
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : என் ......ம்ம்ம்......ம்ம்ம்.....ம்ம்ம்.... கண்ணனுக்கெத்தனை கோவிலோ காவலில் எத்தனை தெய்வமோ மன்னனுக்கெத்தனை உள்ளமோ மனதில் எத்தனை வெள்ளமோ பெண் : கண்ணனுக்கெத்தனை கோவிலோ காவலில் எத்தனை தெய்வமோ மன்னனுக்கெத்தனை உள்ளமோ மனதில் எத்தனை வெள்ளமோ பெண் : கண்ணனுக்கெத்தனை கோவிலோ....ஓ.... பெண் : அவன் தோட்டத்தில் எத்தனை மான்களோ அவன் தோள்களில் எத்தனை கிளிகளோ அவன் பாட்டுக்கு எத்தனை ராகமோ அவன் பார்வையில் எத்தனை பாவமோ ஆஅ......ஆஆ....அ.....ஹா.....ஆஅ....ஆ....ஆ..... தோட்டத்தில் எத்தனை மான்களோ தோள்களில் எத்தனை கிளிகளோ பெண் : தோட்டத்தில் எத்தனை மான்களோ தோள்களில் எத்தனை கிளிகளோ பாட்டுக்கு எத்தனை ராகமோ பார்வையில் எத்தனை பாவமோ பாட்டுக்கு எத்தனை ராகமோ பார்வையில் எத்தனை பாவமோ பெண் : கண்ணனுக்கெத்தனை கோவிலோ காவலில் எத்தனை தெய்வமோ மன்னனுக்கெத்தனை உள்ளமோ மனதில் எத்தனை வெள்ளமோ பெண் : கண்ணனுக்கெத்தனை கோவிலோ ஓ....ஓஒ.....ஓஒ....ஓ...... பெண் : என் கண்ணன் தொட்டது பொன்னாகும் அவன் கனிந்த புன்னகை பெண்ணாகும் மங்கை எனக்கு கண்ணாகும் அவன் மறந்து விட்டால் என்னாகும் ஆஅ......ஆஆ....அ.....ஹா.....ஆஅ....ஆ....ஆ..... கண்ணன் தொட்டது பொன்னாகும் அவன் கனிந்த புன்னகை பெண்ணாகும் பெண் : என் கண்ணன் தொட்டது பொன்னாகும் அவன் கனிந்த புன்னகை பெண்ணாகும் மங்கை எனக்கு கண்ணாகும் மறந்து விட்டால் என்னாகும் மங்கை எனக்கு கண்ணாகும் மறந்து விட்டால் என்னாகும் பெண் : கண்ணனுக்கெத்தனை கோவிலோ காவலில் எத்தனை தெய்வமோ மன்னனுக்கெத்தனை உள்ளமோ மனதில் எத்தனை வெள்ளமோ பெண் : கண்ணனுக்கெத்தனை கோவிலோ.....
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Vettaikaaran (1964) Film (1964) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Vettaikaaran (1964) Film
- Composer: K. V. Mahadevan