Roman script
Singer : Bhanumathi Ramakrishna Music by : Susarla Dakshinamurthi Female Part En naattamellaam oru vaettaiyil thaanae Naanadhil thavarenae Female Part En naattamellaam oru vaettaiyil thaanae Naanadhil thavarenae Female Part En thottrathinaal thadumaaridudhae Indha koottathil ullor manadhae Indha koottathil ullor manadhae Female Part En thottrathinaal thadumaaridudhae Indha koottathil ullor manadhae Indha koottathil ullor manadhae Ini aattathinaal enna naerndhidumo Adhu yaarukkumae theriyaadhae Adhu yaarukkumae theriyaadhae Female Part En naattamellaam oru vaettaiyil thaanae Naanadhil thavarenae Female Part En naattamellaam oru vaettaiyil thaanae Naanadhil thavarenae Female Part En veettinilae ulla koottinilae Vandhu vizhundhadhu paravai inamae Vandhu vizhundhadhu paravai inamae Female Part En veettinilae ulla koottinilae Vandhu vizhundhadhu paravai inamae Vandhu vizhundhadhu paravai inamae Andha koottamellaam indha nerathilae Yaman kottaiyai kaanbadhu nijamae Yaman kottaiyai kaanbadhu nijamae Female Part En naattamellaam oru vaettaiyil thaanae Naanadhil thavarenae Female Part En naattamellaam oru vaettaiyil thaanae Naanadhil thavarenae
தமிழ்
பாடகி : பானுமதி ராமகிருஷ்ணா இசையமைப்பாளர் : சுசரளா தட்சிணாமூர்த்தி பெண் : என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே நான் அதில் தவறேனே பெண் : என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே நான் அதில் தவறேனே பெண் : என் தோற்றத்தினால் தடுமாறிடுதே இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே பெண் : என் தோற்றத்தினால் தடுமாறிடுதே இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே இனி ஆட்டத்தினால் என்ன நேர்ந்திடுமோ அது யாருக்குமே தெரியாதே அது யாருக்குமே தெரியாதே பெண் : என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே நான் அதில் தவறேனே பெண் : என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே நான் அதில் தவறேனே பெண் : என் வீட்டினிலே உள்ள கூட்டினிலே வந்து விழுந்தது பறவை இனமே வந்து விழுந்தது பறவை இனமே பெண் : என் வீட்டினிலே உள்ள கூட்டினிலே வந்து விழுந்தது பறவை இனமே வந்து விழுந்தது பறவை இனமே அந்த கூட்டமெல்லாம் இந்த நேரத்திலே எமன் கோட்டையை காண்பது நிஜமே எமன் கோட்டையை காண்பது நிஜமே பெண் : என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே நான் அதில் தவறேனே பெண் : என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே நான் அதில் தவறேனே
Song information
Singer: Bhanumathi Ramakrishna
Music by: Susarla Dakshinamurthi
Release information: From Alibabavum 40 Thirudargalum (1956) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: Bhanumathi Ramakrishna
- Film / album: Alibabavum 40 Thirudargalum
- Composer: Susarla Dakshinamurthi