Roman script
Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male Part {Ellorukkum… nalla kaalam undu Neram undu vaazhvilae Illaarukkum… nalla maattram undu Yettram undu ulagilae}(2) Male Part Vinaakkalum kanaakkalum Veenaaga yen Ponnaal varum kai koodidum Poraattamae Naalai endrorr naalai nambungal… Male Part Ellorukkum… nalla kaalam undu Neram undu vaazhvilae Illaarukkum… nalla maattram undu Yettram undu ulagilae Male Part {Manmeethilae Entha jeevanukkum alavillaatha aasaigal Ondrallavae .. Oraayiraththai thaandi nirkkum thevaigal} (2) Male Part Ninaiththathu nadappathu evan vasam Anaiththaiyum mudippathu avan vasam Deivam endra ondrai nambungal … Male Part {Ellorukkum… nalla kaalam undu Neram undu vaazhvilae Illaarukkum… nalla maattram undu Yettram undu ulagilae} (2)
தமிழ்
ஆண் : {எல்லோர்க்கும் .... நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே இல்லார்க்கும்.... நல்ல மாற்றம் உண்டு ஏற்றம் உண்டு உலகிலே} (2) ஆண் : வினாக்களும் கனாக்களும் வீணாக ஏன் பொன்நாள் வரும் கைக் கூடிடும் போராட்டமே நாளை என்றோர் நாளை நம்புங்கள் ஆண் : எல்லோர்க்கும் .... நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே இல்லார்க்கும்.... நல்ல மாற்றம் உண்டு ஏற்றம் உண்டு உலகிலே ஆண் : {மண் மீதிலே எந்த ஜீவனுக்கும் அளவில்லாத ஆசைகள் ஒன்றல்லவே ஓர் ஆயிரத்தை தாண்டி நிற்கும் தேவைகள்} (2) ஆண் : நினைத்தது நடப்பது எவன் வசம் அனைத்தையும் முடிப்பது அவன் வசம் தெய்வம் என்ற ஒன்றை நம்புங்கள் ஆண் : {எல்லோர்க்கும் .... நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே இல்லார்க்கும்.... நல்ல மாற்றம் உண்டு ஏற்றம் உண்டு உலகிலே} (2)
Song details
Music by: Ilayaraja
Release information: From Marupadiyum (1993) · Lyricist: Vaali
- Singer: K. J. Yesudas
- Film / album: Marupadiyum
- Composer: Ilayaraja
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : இளையராஜா