Roman script
Singer : Anthony Daasan Music by : Justin Prabhakaran Male Part Varinji kattungada Aattam veluthu kattungada Indha ulagamae Mayanganum vananganum Male Part Hey veluthu kattungada Kilichi keppaiya nattungada Inga evanumae Athiranum setharanum Male Part Pori therikkanumda Ooril namma kodi parakanumda Nammala edhuthavan Aralanum meralanum Chorus Yeldra naangathaan Oorukkulla Naanga seiyyum settaikku Alavae illaa Kelvi kettaakka odaipom palla Enga thimirukku munnaala evanum illa Male Part Vetti kadhai pesi Ooru vambu senji Gethu konjam kuraiyaama Valam varuvom Male Part Kanni ponna kandaa..Female : Hei Kannadichi naanga...Female : Adi Geli kindal panniyumdhaan Jollu uduvom Female : Venaam Male Part Engalukku ella Adhu eppovumae illaa Ada meiyaalumae naanga ellaam Nalla pullaa Male Part Hey enga manam vella Naan verennatha solla Potti inga engallukku Yaarum illaa… Male Part Hey undu naam Iruppom ooroda Konjam vendunna Aruppom veroda Ada natpunna iruppom anboda Chorus Nee moracha vericha soricha Adiya koduthu ragalai kelappuvom Male Part Eldra naana thaan Female : Vaada vaada vaada vaada Vaada vaada vaada dei Yeldra neengathaan oorukkulla Neenga seiyum settaikku alavae illaa Chorus Hoi hoi Kelvi kettakka odaippom palla Enga thimirukku munnaala Evanum illaa Male Part Varinji kattungadaa Aattam veluthu kattungadaa Indha ulagamae Vananganum mayanganum Male Part Hey pori therikkanumda Ooril namma kodi parakkanumda Nammala veruththavan Aralanum meralanum Chorus Yeldra naangathaan Oorukkulla Naanga seiyyum settaikku Alavae illaa Chorus Kelvi kettakka Odaipom palla Enga thimirukku munnaala Evanum illaa Male Part Apdi podraaa….
தமிழ்
பாடகர் : அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் ஆண் : வரிஞ்சி கட்டுங்கடா ஆட்டம் வெளுத்து கட்டுங்கடா இந்த உலகமே மயங்கணும் வணங்கணும் ஆண் : ஹே வெளுத்து கட்டுங்கடா கிழிச்சி கேப்பைய நட்டுங்கடா இங்க எவணுமே அதிரனும் செதரனும் ஆண் : பொறி தெறிக்கணும்டா ஊரில் நம்ம கொடி பறக்கனும்டா நம்மள எதுத்தவன் அரளனும் மெறளனும் குழு : ஏளற நாங்கத்தான் ஊருக்குள்ள நாங்க செய்யும் சேட்டைக்கு அளவே இல்ல கேள்வி கேட்டாக்க ஓடைப்போம் பல்ல எங்க திமிருக்கு முன்னால எவனும் இல்ல ஆண் : வெட்டி கதை பேசி ஊரு வம்பு செஞ்சி கெத்து கொஞ்சம் கொறையாம வலம் வருவோம் ஆண் : கன்னி பொண்ணை கண்டா பெண் : ஹேய் ஆண் : கண்ணடிச்சி நாங்க பெண் : அடி ஆண் : கேலி கிண்டல் பண்ணியும்தான் ஜொள்ளு உடுவோம் பெண் : வேணாம் ஆண் : எங்களுக்கு எல்ல அது எப்பொவுமே இல்ல அட மெய்யாலுமே நாங்க எல்லாம் நல்ல புள்ள ஆண் : ஹே எங்க மனம் வெள்ள நான் வேறென்னத்த சொல்ல போட்டி இங்க எங்களுக்கு யாரும் இல்ல ஆண் : ஹே உண்டு நாம் இருப்போம் ஊரோட கொஞ்சம் வேண்டுன்னா அறுப்போம் வேரோட அட நட்புன்னா இருப்போம் அன்போட குழு : நீ மொரச்சா வெறிச்சா சொரிச்சா அடிய கொடுத்து ரகளை கெளப்புவோம் ஆண் : ஏளற நான் தான் பெண் : வாடா வாடா வாடா வாடா வாடா வாடா வாடா டேய் ஏளற நீங்க தான் ஊருக்குள்ள நீங்க செய்யும் சேட்டைக்கு அளவே இல்ல குழு : ஹோய் ஹோய் கேள்வி கேட்டாக்க ஓடைப்போம் பல்ல எங்க திமிருக்கு முன்னால எவனும் இல்ல ஆண் : வரிஞ்சி கட்டுங்கடா ஆட்டம் வெளுத்து கட்டுங்கடா இந்த உலகமே வணங்கணும் மயங்கணும் ஆண் : ஹே பொறி தெறிக்கணும் டா ஊரில் நம்ம கோடி பறக்கணும்டா நம்மள வெறுத்தவன் அரளனும் மெறளனும் குழு : ஏளற நாங்கத்தான் ஊருக்குள்ள நாங்க செய்யும் சேட்டைக்கு அளவே இல்ல குழு : கேள்வி கேட்டாக்க ஓடைப்போம் பல்ல எங்க திமிருக்கு முன்னால எவனும் இல்ல ஆண் : அப்டி போட்றா.....
Song information
Singer: Anthony Daasan
Music by: Justin Prabhakaran
Release information: From Ulkuthu (2017) · Lyricist: Anthony Dasan
Explore this song
- Singer: Anthony Daasan
- Film / album: Ulkuthu
- Composer: Justin Prabhakaran