Roman script
Yeppa Yesapppa Song Lyrics is the Second Single track from Haiku Tamil Film – 2026, Starring Aegan, Sri Devi, Femina George, Shree Tej SK and Others. This song was sung by Anthony Daasan. The music was composed by Siddhu Kumar. Lyrics works penned by Vignesh Ramakrishna. Singer : Anthony Daasan Music Director : Siddhu Kumar Lyricist : Vignesh Ramakrishna Dialogue : ……………. Humming : …………….. Male Part Yeppa yesappa Enakku poche fuse appa Thimiru kattum aalappa Aadi ponen eppappa Male Part Wrong ellaam enna Right-uh thedi vaarum munna Vechuputta kanni vediyaa Gap thedi thedi Aappa seevi vechaan mella Thookka poren vella kodiye Male Part Dei Pozhappa sirikkudhada Puratti edukkudhada Porumai izhakkudhada Male Part Dei Kirukku pudikkudhada Kurukku valikkudhada Vayiru eriyudhadaa Male Part Yeppa yesappa Enakku poche fuse appa Thimiru kattum aalappa Aadi ponen eppappa Humming : ……………… Male Part Aattu koottam singatha Serndhu ragging pannudhae Paattan poottan paavam thaan Enna vechu seiyudhae Male Part Kanna pinnaa kovatha Ullukkulla melluren Podhaadha en kaalatha Naan vaazhndhu saavuren Kannu kalangaama kanneer vidurenae Onnum puriyama oththu oodhurenae Male Part Wrong ellaam enna Right-uh thedi vaarum munna Vechuputta kanni vediyaa Male Part Dei Pozhappa sirikkudhada Puratti edukkudhada Porumai izhakkudhada Male Part Dei Kirukku pudikkudhada Kurukku valikkudhada Vayiru eriyudhadaa Humming : ………………
தமிழ்
வசனம் : ................ முனங்கல் : ................. ஆண் : ஏன்பா ஏசப்பா எனக்கு போச்சே ஃபியூஸ் அப்பா திமிரு காட்டும் ஆளப்பா ஆடி போனேன் எப்பப்பா ஆண் : ராங்கு எல்லாம் என்ன ரைட்டா தேடி வாரும் முன்ன வெச்சுபுட்ட கண்ணி வெடியா கேப்ப தேடி தேடி ஆப்ப சீவி வெச்சான் மெல்ல தூக்கப் போறேன் வெள்ளக் கொடிய ஆண் : டேய் பொழப்பு சிரிக்குதுடா புரட்டி எடுக்குதுடா பொறுமை இழக்குதுடா ஆண் : டேய் கிறுக்கு பிடிக்குதுடா குறுக்கு வலிக்குதுடா வயிறு எரியுதுடா ஆண் : ஏப்பா ஏசப்பா எனக்கு போச்சே ஃபியூஸ் அப்பா திமிரு காட்டும் ஆளப்பா ஆடி போனேன் எப்பப்பா முனங்கல் : .................. ஆண் : ஆட்டுக் கூட்டம் சிங்கத்த சேர்ந்து ரேகிங் பண்ணுதே பாட்டன் பூட்டன் பாவம் தான் என்ன வெச்சு செய்யுதே ஆண் : கண்ணா பின்னா கோவத்த உள்ளுக்குள்ள மெல்லுறேன் போதாத என் காலத்த நான் வாழ்ந்து சாவுறேன் கண்ணு கலங்காம கண்ணீர் விடுறேனே ஒண்ணும் புரியாம ஒத்து ஊதுறேனே ஆண் மற்றும் குழு : ராங்கு எல்லாம் என்ன ரைட்டா தேடி வாரும் முன்ன வெச்சுபுட்ட கண்ணி வெடியே ஆண் : டேய் பொழப்பு சிரிக்குதுடா புரட்டி எடுக்குதுடா பொறுமை இழக்குதுடா ஆண் : டேய் கிறுக்கு பிடிக்குதுடா குறுக்கு வலிக்குதுடா வயிறு எரியுதுடா முனங்கல் : ..................
Song video
Song details
Music Director: Siddhu Kumar
Cast: Aegan, Sri Devi, Femina George, Shree Tej SK and Others
Release information: From Haiku (2026) · Singer: Anthony Daasan · Lyricist: Vignesh Ramakrishna · Music: Siddhu Kumar
- Singer: Anthony Daasan
- Film / album: Haiku
- Composer: Siddhu Kumar
- Lyricist: Vignesh Ramakrishna
- Actor: Aegan
- Actor: Sri Devi
- Actor: Femina George
- Actor: Shree Tej SK
பாடகர் : அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : சித்து குமார் பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணன்