Roman script
Singer : Anthony Daasan Music by : Masala Coffee Male Part Thana naa naa naa naa Thana nana nana naa naa Thana naa naa naa naa Thaa naa thaa naa thaa naa … aa Male Part Yo yo yo yo yo yo yo yo yo Yo yo yo yo yo yo yo yo yo yo yo Male Part { Sokka vacha pacha kili Sutha vittu paathadhenna Mutham onnu ketadhuku Vetka pattu ponadhenna } (2) Male Part Maanae maanae uravunu nenachenae Naanae naanae usurukul olichenae Adi maanae maanae unna uravunu nenachenae Unnathaanae naanae en usurukul olichenae Male Part Sokka vacha pacha kili Sutha vittu paathadhenna Mutham onnu ketadhuku Vetka pattu ponadhenna Male Part { Sengkarumbu chaareduthu Naanum senja vellakatti Enga vecha en manasa Sollendiyae en chellakutty } (2) Male Part Kanden adi kaadhaliyae Un mugatha nethuthaan Konden aasai poonkodiyae Unkooda naan serathaan Male Part Pennae en manasu therinjum Puriyaadhadhu pol nadikadhae Pechu paarvai rendulaiyum Erimalaiya vedikaadhae Male Part Maanae maanae uravunu nenachenae Naanae naanae usurukul olichenae Male Part { Thana naa naa naa Thanna nana naa naa } (3) Thana naa naa naa
தமிழ்
பாடகா் : அந்தோணி தாசன் இசையமைப்பாளா் : மசாலா காபி ஆண் : தனனா னா னானா தனனனனனனானா தனனா னா னானா தானா தானா தானா ஆண் : யோ யோ யோ யோ யோ யோ யோ யோ யோ யோ யோ யோ யோ யோ........ ஆண் : { சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த விட்டு பாத்ததென்ன முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெட்கப்பட்டு போனதென்ன } (2) ஆண் : மானே மானே உறவுன்னு நினைச்சேனே நானே நானே உசுருக்குள் ஒளிச்சேனே அடி மானே மானே உன்ன உறவுன்னு நினைச்சேனே உன்னத்தானே நானே என் உசுருக்குள் ஒளிச்சேனே ஆண் : சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த விட்டு பாத்ததென்ன முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெட்கப்பட்டு போனதென்ன ஆண் : { செங்கரும்புச் சாறெடுத்து நானும் செஞ்ச வெல்லக்கட்டி எங்க வச்ச என் மனச சொல்லேண்டியே என் செல்லக்குட்டி } (2) ஆண் : கண்டேன் அடி காதலியே உன் முகத்த நேத்துத்தான் கொண்டேன் ஆசைப் பூங்கொடியே உன்கூட நான் சேரத்தான் ஆண் : பெண்ணே என் மனசு தெரிஞ்சும் புரியாதது போல் நடிக்காதே பேச்சுப் பார்வை ரெண்டுலையும் எரிமலையா வெடிக்காதே ஆண் : மானே மானே உறவுன்னு நினைச்சேனே நானே நானே உசுருக்குள் ஒளிச்சேனே ஆண் : { தன னா னா னா தன்ன னானா னா னா } (3) தன னா னா னா
Song details
Music by: Masala Coffee
Release information: From Uriyadi (2016) · Lyricist: Anthony Dasan
- Singer: Anthony Daasan
- Film / album: Uriyadi
- Composer: Masala Coffee