Roman script
Singer : Anthony Daasan Music by : Ajaneesh Loknath Chorus Panam panam Ellaam panam Illaiyina ponam… Thaanae nanae thandhanae tha nanae Beachu kaathu parcel enna vela… Male Part Hey sakkaram katti Odum vazhikaithan Saga thevailla… Loadu mela loaduthaan yetha Naama lorry illa… Male Part Netha nethula podu Naala naalaikki thedu Indha nodiyil aadu nee Istampola paadu nee Male Part Hey fast food-u lifil naama Pazhaiya sotha marandhomae… Photo edukkum bodhu mattum Konjam sirichi pirinjomae Male Part Gopalu gopalu vaa nee Thevaillama pudungaatha aani Indha nodiyil aadu nee Istampola paadu nee Chorus ………………………………………… Male Part Evan vazhndhaa evan sethaa Evanukkum kavalai illa… Ethir kaalam cover pottu Vithudum da thaaipaala… Male Part 20 20 match Pola life aachi Indha nodiyil aadu nee Istampola paadu nee Chorus Panam panam Ellaam panam Illaiyina ponam… Thaanae nanae thandhanae tha nanae Beachu kaathu parcel enna vela…
தமிழ்
பாடகர் : அந்தோணி தாசன் இசையமைப்பாளர் : அஜனீஷ் லோக்நாத் குழு : பணம் பணம் எல்லாம் பணம் இல்லையின்னா பொணம் தானே நானே தந்தானே தா நானே பீச்சு காத்து பார்சல் என்ன விலை ஆண் : ஹே சக்கரம் கட்டி ஓடும் வாழ்க்கைதான் சாக தேவையில்ல லோடு மேல லோடுதான் ஏத்த நாம லாரி இல்ல ஆண் : நேத்த நேத்துல போடு நாள நாளைக்கு தேடு இந்த நொடியில் ஆடு நீ இஷ்டம் போல பாடு நீ ஆண் : ஹே பாஸ்ட் புஃட்டு லைஃப்பில் நாம பழைய சோத்த மறந்தோமே போட்டோ எடுக்கும் போது மட்டும் கொஞ்சம் சிரிச்சு பிரிஞ்சோமே ஆண் : கோபாலு கோபாலு வா நீ தேவையில்லாம புடுங்காத ஆணி இந்த நொடியில் ஆடு நீ இஷ்டம் போல பாடு நீ குழு : ............................... ஆண் : எவன் வாழ்ந்தா எவன் செத்தா எவனுக்கும் கவலை இல்ல எதிர் காலம் கவர் போட்டு வித்துடும் டா தாய்ப்பால ஆண் : 20 20 மேட்ச் போல லைப் ஆச்சி இந்த நொடியில் ஆடு நீ இஷ்டம் போல பாடு நீ குழு : பணம் பணம் எல்லாம் பணம் இல்லையின்னா பொணம் தானே நானே தந்தானே தா நானே பீச்சு காத்து பார்சல் என்ன விலை
Song information
Singer: Anthony Daasan
Music by: Ajaneesh Loknath
Release information: From Kurangu Bommai (2015) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Anthony Daasan
- Film / album: Kurangu Bommai
- Composer: Ajaneesh Loknath