Roman script

Singer : P. Susheela
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female Part
Eenaa meena enathu vizhi maanaa meena
Roonaa reena inipathenna naanaa theanaa
Female Part
Medai neeyaaga maeni vaadaamal
Aadum poopanthu naan
Medai neeyaaga maeni vaadaamal
Aadum poopanthu naan
Female Part
Eenaa meena enathu vizhi maanaa meena
Roonaa reena inipathenna naanaa theanaa
Female Part
Aadatum angangal chachchchachchaa
Angangae aaramba thaalangal kannil vachcha
Aadatum angangal chachchchachchaa
Angangae aaramba thaalangal kannil vachcha
Mellidai valicha mellaththaan sirichaa
Manjaththil verenna pechaa
Female Part
Eenaa meena enathu vizhi maanaa meena
Roonaa reena inipathenna naanaa theanaa
Female Part
Medai neeyaaga maeni vaadaamal
Aadum poopanthu naan
Female Part
Kai thodu kai thodu
Chella kanna
Thottathum naanida
Naanenna chinna pennaa
Inbathathai vadippom
Endrendrum kudippom
Rendalla ondrendru iruppom
Female Part
Eenaa meena enathu vizhi maanaa meena
Roonaa reena inipathenna naanaa theanaa

தமிழ்

பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வாலி
பெண் : ஈனா மீனா எனது விழி மானா மீனா
ரூனா ரீனா இனிப்பதென்ன நானா தேனா
பெண் : மேடை நீயாக மேனி வாடாமல்
ஆடும் பூப்பந்து நான்.........
மேடை நீயாக மேனி வாடாமல்
ஆடும் பூப்பந்து நான்.........
பெண் : ஈனா மீனா எனது விழி மானா மீனா
ரூனா ரீனா இனிப்பதென்ன நானா தேனா
பெண் : ஆடட்டும் அங்கங்கள் சச்சச்சச்சா
அங்கங்கே ஆரம்ப தாளங்கள் கண்ணில் வச்சா
ஆடட்டும் அங்கங்கள் சச்சச்சச்சா
அங்கங்கே ஆரம்ப தாளங்கள் கண்ணில் வச்சா
மெல்லிடை வலிச்சா மெல்லத்தான் சிரிச்சா
மஞ்சத்தில் வேறென்ன பேச்சா.......
பெண் : ஈனா மீனா எனது விழி மானா மீனா
ரூனா ரீனா இனிப்பதென்ன நானா தேனா
பெண் : மேடை நீயாக மேனி வாடாமல்
ஆடும் பூப்பந்து நான்.........
பெண் : கைத் தொடு கைத் தொடு
செல்லக் கண்ணா
தொட்டதும் நாணிட
நானென்ன சின்னப் பெண்ணா
இன்பத்தை வடிப்போம்
என்றென்றும் குடிப்போம்
ரெண்டல்ல ஒன்றென்று இருப்போம்......
பெண் : ஈனா மீனா எனது விழி மானா மீனா
ரூனா ரீனா இனிப்பதென்ன நானா தேனா

Song details

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Thaayillamal Naan Illai (1979) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Song video

Watch on YouTube