Roman script
Singer : P. Susheela Music by : S. M. Subbaiah Naidu Female Part Eenaa meenaa teegaa Haan jei jaamaa neegaa Haan maaga naaga naagaa Haan seegaa peegaa reegaa Female Part Eenaa meenaa reegaa teegaa Jei jei jaamaa neegaa Maaga naaga maaga naagaa Seegaa peegaa rolaa reegaa Sonnaalae sandhosam…. Female Part Jarigai kullaa Pottu varaaru maapillai Jameenthaaru veettupillai ivar illai Jarigai kullaa Pottu varaaru maapillai Jameenthaaru veettupillai ivar illai Female Part Chinna chinna pengal Sinegam ivarkundu Sinungum velai kandu Sirikka vaippathundu Oorellaam ivar uravundu Oho….ho….oho…ho….oho…ho….hey… Female Part Eenaa meenaa teegaa Chorus : Eenaa meenaa teegaa Female : Haan jei jaamaa neegaa Chorus : Jei jaamaa neegaa Female : Haan maaga naaga naagaa Chorus : Maaga naaga naagaa Female : Haan seegaa peegaa reegaa Chorus : Seegaa peegaa reegaa Female and Chorus : Eenaa meenaa reegaa teegaa Jei jei jaamaa neegaa Maaga naaga maaga naagaa Seegaa peegaa rolaa reegaa Sonnaalae sandhosam…. Female Part Niththam oru kalyaanam Ninaichchaa kottu melam Irandu thaara sattam Ivar varaikkum mattum Female Part Maaman Maami kodi Maiththunar mukkoodi Maaman Maami kodi Maiththunar mukkoodi Maappillai ivar yaarendraal Marappaatchi marappaatchi Marappaatchiyae….hae…. Female Part Eenaa meenaa teegaa Chorus : Eenaa meenaa teegaa Female : Haan jei jaamaa neegaa Chorus : Jei jaamaa neegaa Female : Haan maaga naaga naagaa Chorus : Maaga naaga naagaa Female : Haan seegaa peegaa reegaa Chorus : Seegaa peegaa reegaa Female and Chorus : Eenaa meenaa reegaa teegaa Jei jei jaamaa neegaa Maaga naaga maaga naagaa Seegaa peegaa rolaa reegaa Sonnaalae sandhosam…. Sonnaalae sandhosam…. Sonnaalae sandhosam….
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : ஈனா மீனா டீகா ஹான் ஜெய் ஜாம நீகா ஹான் மாக நாக நாகா ஹான் சீகா பீகா ரீகா பெண் : ஈனா மீனா ரீகா டீகா ஜெய் ஜெய் ஜாம நீகா மாக நாகா மாக நாகா சீகா பீகா ரோலா ரீகா சொன்னாலே சந்தோசம்..... பெண் : ஜரிகைக் குல்லா போட்டு வராரு மாப்பிள்ளை ஜமீந்தாரு வீட்டுப்பிள்ளை இவர் இல்லை ஜரிகைக் குல்லா போட்டு வராரு மாப்பிள்ளை ஜமீந்தாரு வீட்டுப்பிள்ளை இவர் இல்லை பெண் : சின்னச் சின்னப் பெண்கள் சினேகம் இவர்க்குண்டு சிணுங்கும் வேளை கண்டு சிரிக்க வைப்பதுண்டு ஊரெல்லாம் இவர் உறவுண்டு.... ஓகோ...ஹோ....ஓஹோ....ஹோ....ஓஹோ...ஹோ....ஹே.... பெண் : ஈனா மீனா டீகா குழு : ஈனா மீனா டீகா பெண் : ஹான் ஜெய் ஜாம நீகா குழு : ஜெய் ஜாம நீகா பெண் : ஹான் மாக நாக நாகா குழு : மாக நாக நாகா பெண் : ஹான் சீகா பீகா ரீகா குழு : சீகா பீகா ரீகா பெண் மற்றும் குழு : ஈனா மீனா ரீகா டீகா ஜெய் ஜெய் ஜாம நீகா மாக நாகா மாக நாகா சீகா பீகா ரோலா ரீகா சொன்னாலே சந்தோசம்..... பெண் : நித்தம் ஒரு கல்யாணம் நினைச்சா கொட்டு மேளம் இரண்டு தாரச் சட்டம் இவர் வரைக்கும் மட்டும் பெண் : மாமன் மாமி கோடி மைத்துனர் முக்கோடி மாமன் மாமி கோடி மைத்துனர் முக்கோடி மாப்பிள்ளை இவர் யாரென்றால் மரப்பாச்சி மரப்பாச்சி மரப்பாச்சியே.......ஹே பெண் : ஈனா மீனா டீகா குழு : ஈனா மீனா டீகா பெண் : ஹான் ஜெய் ஜாம நீகா குழு : ஜெய் ஜாம நீகா பெண் : ஹான் மாக நாக நாகா குழு : மாக நாக நாகா பெண் : ஹான் சீகா பீகா ரீகா குழு : சீகா பீகா ரீகா பெண் மற்றும் குழு : ஈனா மீனா ரீகா டீகா ஜெய் ஜெய் ஜாம நீகா மாக நாகா மாக நாகா சீகா பீகா ரோலா ரீகா சொன்னாலே சந்தோசம்..... சொன்னாலே சந்தோசம்..... சொன்னாலே சந்தோசம்.....
Song information
Singer: P. Susheela
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Athisaya Penn (1959) · Lyricist: V. Seetharaman
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Athisaya Penn
- Composer: S. M. Subbaiah Naidu