Roman script
Singer : P. Susheela Music by : Govardhanam Female Part Edhirpaaraamal virunthaali Ingu yen vanthaal ena ninaiththaayo Azhaikkaamal varum vennilavu Athudhaanae indha pen manadhu Pen manadhu..pen manadhu.. Female Part Edhirpaaraamal virunthaali Ingu yen vanthaal ena ninaiththaayo Azhaikkaamal varum vennilavu Athudhaanae indha pen manadhu Female Part Ponavai ellaam pogattumae Ini pudhu ulagam ingu malarattumae Ponavai ellaam pogattumae Ini pudhu ulagam ingu malarattumae Female Part Pournami nilavai rasikkattumae Palliyil paadam padikkattumae Pournami nilavai rasikkattumae Malar palliyil paadam padikkattumae Female Part Edhirpaaraamal virunthaali Ingu yen vanthaal ena ninaiththaayo Azhaikkaamal varum vennilavu Athudhaanae indha pen manadhu Female Part Ennangalaalae veliyitten En idhayathai unakkae kaaval vaippen Ennangalaalae veliyitten En idhayathai unakkae kaaval vaippen Female Part Sollum vagaidhaan puriyavillai Sollaamal irukkavum mudiyavillai Sollum vagaidhaan puriyavillai Adhai sollaamal irukkavum mudiyavillai Adhai sollaamal irukkavum mudiyavillai Female Part Edhirpaaraamal virunthaali Ingu yen vanthaal ena ninaiththaayo Azhaikkaamal varum vennilavu Athudhaanae indha pen manadhu Female Part Iravukku thunaiyaai serndhiruppen Naan en madiyil unnai thoonga veippen Iravukku thunaiyaai serndhiruppen Naan en madiyil unnai thoonga veippen Female Part Ulagathai oru naal marakka seiven Andha urakathin mudivai piragu solven Ulagathai oru naal marakka seiven Andha urakathin mudivai piragu solven Andha urakathin mudivai piragu solven Female Part Edhirpaaraamal virunthaali Ingu yen vanthaal ena ninaiththaayo Azhaikkaamal varum vennilavu Athudhaanae indha pen manadhu Pen manadhu pen manadhu
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கோவர்த்தனம் பெண் : எதிர் பாராமல் விருந்தாளி இங்கு ஏன் வந்தால் என நினைத்தாயோ அழைக்காமல் வரும் வெண்ணிலவு அது தானே இந்த பெண் மனது பெண் மனது பெண் மனது பெண் : எதிர் பாராமல் விருந்தாளி இங்கு ஏன் வந்தால் என நினைத்தாயோ அழைக்காமல் வரும் வெண்ணிலவு அது தானே இந்த பெண் மனது பெண் : போனவை எல்லாம் போகட்டுமே இனி புது உலகம் இங்கு மலரட்டுமே போனவை எல்லாம் போகட்டுமே இனி புது உலகம் இங்கு மலரட்டுமே பெண் : பௌர்ணமி நிலவை ரசிக்கட்டுமே பள்ளியில் பாடம் படிக்கட்டுமே பௌர்ணமி நிலவை ரசிக்கட்டுமே மலர் பள்ளியில் பாடம் படிக்கட்டுமே பெண் : எதிர் பாராமல் விருந்தாளி இங்கு ஏன் வந்தால் என நினைத்தாயோ அழைக்காமல் வரும் வெண்ணிலவு அது தானே இந்த பெண் மனது பெண் : எண்ணங்களாலே வெளியிட்டேன் என் இதயத்தை உனக்கே காவல் வைப்பேன் எண்ணங்களாலே வெளியிட்டேன் என் இதயத்தை உனக்கே காவல் வைப்பேன் பெண் : சொல்லும் வகை தான் புரியவில்லை சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை சொல்லும் வகை தான் புரியவில்லை அதை சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை அதை சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை பெண் : எதிர் பாராமல் விருந்தாளி இங்கு ஏன் வந்தால் என நினைத்தாயோ அழைக்காமல் வரும் வெண்ணிலவு அது தானே இந்த பெண் மனது பெண் : இரவுக்கு துணையாய் சேர்ந்திருப்பேன் நான் என் மடியில் உன்னை தூங்க வைப்பேன் இரவுக்கு துணையாய் சேர்ந்திருப்பேன் நான் என் மடியில் உன்னை தூங்க வைப்பேன் பெண் : உலகத்தை ஒரு நாள் மறக்க செய்வேன் அந்த உறக்கத்தின் முடிவை பிறகு சொல்வேன் உலகத்தை ஒரு நாள் மறக்க செய்வேன் அந்த உறக்கத்தின் முடிவை பிறகு சொல்வேன் அந்த உறக்கத்தின் முடிவை பிறகு சொல்வேன் பெண் : எதிர் பாராமல் விருந்தாளி இங்கு ஏன் வந்தால் என நினைத்தாயோ அழைக்காமல் வரும் வெண்ணிலவு அது தானே இந்த பெண் மனது பெண் மனது பெண் மனது
Song information
Singer: P. Susheela
Music by: Govardhanam
Release information: From Pattanathil Bhootham (1967) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Pattanathil Bhootham
- Composer: Govardhanam