Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : Deva Chorus …………………….. Female Part Dhina thanthikkoru saethi irukku Chinna ponnukkoru kadhal irukku Dhina thanthikkoru saethi irukku Chinna ponnukkoru kadhal irukku Female Part Nenju thudikkuthu niththam enakku Nirupar vanthaa michcham irukku Female Part Dhina thanthikkoru saethi irukku Chinna ponnukkoru kadhal irukku Chorus Ahh haa ahaa ahh haa ahaa Ahh haa ahaa ahh haa ahaa Female Part Vaa vedanae enthan maaveeranae Intha kili kunju idam ketkkum un tholilae Male : Ariyaamalae yaarkkum theriyaamalae Naanum mugam paarkkum sugam vendum un maarbilae Female Part Kanjanidam yaezhai vanthu thadumaaruthal polae Kaalirandum nadungum intha maattaram edhanaalae Male : Saettai purinthanan manmathan mella Saelaiyirupathu nichchayam alla Male Part Dhina thanthikkoru saethi irukku Chinna ponnukkoru kadhal irukku Dhina thanthikkoru saethi irukku Chinna ponnukkoru kadhal irukku
Male Part Nenju thudikkuthu niththam enakku Nirupar vanthaa michcham irukku Male Part Dhina thanthikkoru saethi irukku Chinna ponnukkoru kadhal irukku Chorus Ahh haa ahh haa ahh haa Ahh haa ahh haa ahh haa ahh haa Male Part Malarmeniyae kadhal magaraniyae Unthan niram kandu vetkkam kollum maruthaaniyae Female : Magarajanae kadhal yuvarajanae Enthan kann jaadai kandaal neeyum kavirajanae Male Part Engirunthu vanthaai Andru ennavo bayam kondaai Adaikkalam thanthaen Enthan manathai kollai kondaai Female Part Kaavalukendra vedanum vanthan Kadhalukendrae maalaiyum kondaan Male Part Dhina thanthikkoru saethi irukku Chinna ponnukkoru kadhal irukku Female : Dhina thanthikkoru saethi irukku Chinna ponnukkoru kadhal irukku Male Part Nenju thudikkuthu niththam enakku Nirupar vanthaa michcham irukku Dhina thanthikkoru saethi irukku Female : Aahaa aahaa aahaa aahaa Chinna ponnukkoru kadhal irukku Male : Hae hae hae hahahaah……
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவா குழு : அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா பெண் : தினத் தந்திக்கொரு சேதி இருக்கு சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு தினத் தந்திக்கொரு சேதி இருக்கு சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு பெண் : நெஞ்சு துடிக்குது நித்தம் எனக்கு நிருபர் வந்தா மிச்சம் இருக்கு பெண் : தினத் தந்திக்கொரு சேதி இருக்கு சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு குழு : அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா அஹ் ஹா அஹா பெண் : வா வேடனே எந்தன் மாவீரனே இந்த கிளிக் குஞ்சு இடம் கேட்கும் உன் தோளிலே ஆண் : அறியாமலே யார்க்கும் தெரியாமலே நானும் முகம் பார்க்கும் சுகம் வேண்டும் உன் மார்பிலே பெண் : கஞ்சனிடம் ஏழை வந்து தடுமாறுதல் போலே காலிரெண்டும் நடுங்கும் இந்த மாற்றம் எதனாலே ஆண் : சேட்டை புரிந்தனன் மன்மதன் மெல்ல சேலையிருப்பது நிச்சயம் அல்ல ஆண் : தினத் தந்திக்கொரு சேதி இருக்கு சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு தினத் தந்திக்கொரு சேதி இருக்கு சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு ஆண் : நெஞ்சு துடிக்குது நித்தம் எனக்கு நிருபர் வந்தா மிச்சம் இருக்கு ஆண் : தினத் தந்திக்கொரு சேதி இருக்கு சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு குழு : அஹ் ஹா அஹ் ஹா அஹ் ஹா அஹ் ஹா அஹ் ஹா அஹ் ஹா அஹ் ஹா ஆண் : மலர்மேனியே காதல் மகராணியே உந்தன் நிறம் கண்டு வெட்கம் கொள்ளும் மருதாணியே பெண் : மகராஜனே காதல் யுவராஜனே எந்தன் கண்ஜாடை கண்டால் நீயும் கவிராஜனே ஆண் : எங்கிருந்து வந்தாய் அன்று என்னவோ பயம் கொண்டாய் அடைக்கலம் தந்தேன் எந்தன் மனதைக் கொள்ளைக் கொண்டாய் பெண் : காவலுக்கென்றே வேடனும் வந்தான் காதலுக்கென்றே மாலையும் கொண்டான் ஆண் : தினத் தந்திக்கொரு சேதி இருக்கு சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு பெண் : தினத் தந்திக்கொரு சேதி இருக்கு சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு ஆண் : நெஞ்சு துடிக்குது நித்தம் எனக்கு நிருபர் வந்தா மிச்சம் இருக்கு தினத் தந்திக்கொரு சேதி இருக்கு பெண் : ஆஹா ஆஹா ஆஹா ஆஹா சின்னப் பொண்ணுக்கொரு காதல் இருக்கு ஆண் : ஹே ஹே ஹே ஹஹஹாஹ்......
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by: Deva
Release information: From Vedan (1993) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chitra
- Film / album: Vedan
- Composer: Deva