Roman script
Singers : Mano and K. S. Chithra Music by : Ilayaraja Male Part Dhillubaru janae Dhillu deevaanae Thiththikindra thaenae Male Part Ullapadi naanae Unnai serndhenae Otti iruppenae Male Part Dhillubaru janae Dhillu deevaanae Thiththikindra thaenae Male Part Ullapadi naanae Unnai serndhenae Otti iruppenae Male Part Podhum ini pechu Anal veesudhu moochu Oru madhiri aachuthu Aajaa aajaa Aajaa aajaa Arerarae aajaa aajaa Female Part Dhillubaru janae Dhillu deevaanae Thiththikindra thaenae Female Part Ullapadi naanae Unnai serndhenae Otti iruppenae Male Part Mannan maaligaliyil Vazhum manjal veyil Aadai katti vandhathenna mella Female Part Kannan neethaan endru Meeraa vandhaal indru Kaadhal kadhai jaadaigalil solla Male Part Maalai kanmayangum velai Mangai nadhi Female : Mangai nadhi gangai varum Gangai nadhi… Male Part Yedho kaman seitha soodho Achcham vida Female : Achcham vida avan oru Baanam vida Male Part Pudhu leelaigalthaan Adhikaalai varaithaan
Adi kaadhali kanmani Aajaa aajaa Kai anaikka aajaa aajaa Female Part Dhillubaru janae Dhillu deevaanae Thiththikindra thaenae Female Part Ullapadi naanae Unnai serndhenae Otti iruppenae Female Part Unnaal thookkam kettu Vaadum thennachittu Kooduvittu unnai thottu konjam Male Part Sonnaal podhumadi Vaamaa naanum ready Kaadhal seiya kathirukku nenjam Female Part Vaangu tholirandu Thaangi sollikodu Male : Sollikodu paadangalai Allikkodu Female Part Yekkam ennaiyumthaan Thaakkum muthamittu Male : Muthamittu kattikollu Kattillmettu Female Part Siru noolidaithaan Oru inbakadaithaan Undhan thevaiyai Vaangida aajaa aajaa Enna venum aajaa aajaa… Male Part Dhillubaru janae Dhillu deevaanae Thiththikindra thaenae Male Part Ullapadi naanae Unnai serndhenae Otti iruppenae Female Part Podhum ini pechu Anal veesudhu moochu Oru madhiri aachuthu Aajaa aajaa Aajaa aajaa Arerarae aajaa aajaa Male Part Haa haa Female : Hoi hoi Male : Hey hey Female : Haan haan
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே ஆண் : தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே ஆண் : போதும் இனி பேச்சு அனல் வீசுது மூச்சு ஒரு மாதிரி ஆச்சுது ஆஜா ஆஜா ஆஜா ஆஜா அரரரே ஆஜா ஆஜா பெண் : தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே ஆண் : மன்னன் மாளிகையில் வாழும் மஞ்சள் வெயில் ஆடைகட்டி வந்ததென்ன மெல்ல பெண் : மன்னன் நீதானென்று மீரா வந்தாள் இன்று காதல் தனை ஜாடைகளில் சொல்ல ஆண் : மாலை கண்மயங்கும் வேளை மங்கை நதி பெண் : மங்கை நதி பொங்கிவரும் கங்கை நதி ஆண் : ஏதோ காமம் செய்த சூதோ அச்சம்விட பெண் : அச்சம்விட அச்சம்விட அவனொரு பானம்விட ஆண் : புது லீலைகள் தான் அதிகாலை வரை தான் அடி காதலி கண்மணி ஆஜா ஆஜா கையணைக்க ஆஜா ஆஜா பெண் : தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே பெண் : உன்னால் தூக்கம் கெட்டு வாடும் தென்னஞ்சிட்டு கூடுவிட்டு உன்னை தொட்டுக் கொஞ்சும் ஆண் : சொன்னால் போதுமடி வாம்மா நானும் ரெடி காதல் செய்ய காத்திருக்கு நெஞ்சம் பெண் : வாங்கு தோளிரண்டில் தாங்கி சொல்லிக் கொடு ஆண் : சொல்லிக்கொடு பாடங்களை அள்ளிக் கொடு பெண் : ஏக்கம் என்னையும் தான் தாக்கும் முத்தமிட்டு ஆண் : முத்தமிட்டு கட்டிக்கொள்ளு கட்டில்மெட்டு பெண் : சிறு நூலிடைதான் ஒரு இன்பக்கதைதான் உந்தன் தேவையை வாங்கிட ஆஜா ஆஜா என்ன வேணும் ஆஜா அஜா ஆண் : தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே பெண் : போதும் இனி பேச்சு அனல் வீசுது மூச்சு ஒரு மாதிரி ஆச்சுது ஆஜா ஆஜா ஆஜா ஆஜா அரரரே ஆஜா ஆஜா ஆண் : ஹா ஹா பெண் : ஹோய் ஹோய் ஆண் : ஹே ஹே பெண் : ஹான் ஹான்
Song information
Singers: Mano and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Kalaignan (1993) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Mano and K. S. Chithra
- Film / album: Kalaignan
- Composer: Ilayaraja