Roman script
Singer : P. Susheela Music by : Ilayaraja Female Part Dhoori dhoori dhummakka dhoori Dhoori dhoori dhummakka dhoori ho oo Chorus Bumbumbum bum bumbumbum bum Female Part Dhoori dhoori dhummakka dhoori Dhoori dhoori dhummakka dhoori ho ooo Chorus Bumbumbum bum bumbumbum bum Female Part Vaigai vaigai aatram karaiyil Thendral thendral oonjal katta Sandhanap pookkal thandhanam paadudhammaa… Hoi aaa….aaa…. Chorus Dhoori dhoori dhummakka dhoori Dhoori dhoori dhummakka dhoori ho ooo Female Part Maaman adithaaro Malligaip poo chendaalae Thaathaa adithaaro Thaamarai poo thandaalae Thaai naan anaippenae Thanga mayil azhalaamaa Thadam thaan purandaalum Thannambikkai vidalaamaa Female Part Ooril sila neram puyal veesum podhum Naanal valaindhaalum nilaiyaai irukkum Thaenae maanae thunbam vandhaalae Neeyum nillu naanalai polae thaan… aaa… Chorus Dhoori dhoori dhummakka dhoori Dhoori dhoori dhummakka dhoori ho ooo Female Part Bumbumbum bum bumbumbum bum Female Part {Kugu kukkuk koo kugu kukkuk koo Kugu kukkuk koo kugu kukkuk koo Kugu kukkuk koo kugu kukkuk koo Kugu kukkuk koo kugu kukkuk koo} Chorus {Kugu kukkuk koo kugu kukkuk koo Kugu kukkuk koo kugu kukkuk koo Kugu kukkuk koo kugu kukkuk koo Kugu kukkuk koo kugu kukkuk koo} (Overlap) Female Part Odi vilaiyaadu thaenaruvi neer polae Paadu isai paadu then podhigai kuyil polae Odi vilaiyaadu thaenaruvi neer polae Paadu isai paadu then podhigai kuyil polae Female Part Thaayin madiyodum manadhodum vaazhum Saeyae siru maanae salangai maniyae Poovum ponnum sindhidum mutham Podhum podhum pongidum inbam thaan… aa… Chorus Dhoori dhoori dhummakka dhoori Dhoori dhoori dhummakka dhoori ho Female Part Bumbumbum bum bumbumbum bum Vaigai vaigai aatram karaiyil Thendral thendral oonjal katta Sandhana pookkal Thandhanam paadudhammaa… hoi Chorus Dhoori dhoori dhummakka dhoori Dhoori dhoori dhummakka dhoori ho ooo Female Part Bumbumbum bum bumbumbum bum
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தூரி தூரி தும்மக்க தூரி தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ குழு : பம்பம்பம் பம் பம்பம்பம் பம் பெண் : தூரி தூரி தும்மக்க தூரி தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ குழு : பம்பம்பம் பம் பம்பம்பம் பம் பெண் : வைகை வைகை ஆற்றங்கரையில் தென்றல் தென்றல் ஊஞ்சல் கட்ட சந்தனப் பூக்கள் தந்தனம் பாடுதம்மா...... ஹொய் ஆஅ.....ஆஅ..... குழு : தூரி தூரி தும்மக்க தூரி தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ பெண் : மாமன் அடித்தாரோ மல்லிகைப் பூச் செண்டாலே தாத்தா அடித்தாரோ தாமரைப் பூத் தண்டாலே தாய் நான் அணைப்பேனே தங்க மயில் அழலாமா தடம்தான் புரண்டாலும் தன்னம்பிக்கை விடலாமா பெண் : ஊரில் சில நேரம் புயல் வீசும் போதும் நாணல் வளைந்தாலும் நிலையாய் இருக்கும் தேனே மானே துன்பம் வந்தாலே நீயும் நில்லு நாணலைப் போலேதான்.......ஆ... குழு : தூரி தூரி தும்மக்க தூரி தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ பெண் : பம்பம்பம் பம் பம்பம்பம் பம் பெண் : {குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ} குழு : {குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ} பெண் : ஓடி விளையாடு தேனருவி நீர் போலே பாடு இசை பாடு தென் பொதிகைக் குயில் போலே ஓடி விளையாடு தேனருவி நீர் போலே பாடு இசை பாடு தென் பொதிகைக் குயில் போலே பெண் : தாயின் மடியோடும் மனதோடும் வாழும் சேயே சிறு மானே சலங்கை மணியே பூவும் பொன்னும் சிந்திடும் முத்தம் போதும் போதும் பொங்கிடும் இன்பம் தான்... ஆ... குழு : தூரி தூரி தும்மக்க தூரி தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ பெண் : பம்பம்பம் பம் பம்பம்பம் பம் வைகை வைகை ஆற்றங்கரயில் தென்றல் தென்றல் ஊஞ்சல் கட்ட சந்தனப் பூக்கள் தந்தனம் பாடுதம்மா... ஹொய் குழு : தூரி தூரி தும்மக்க தூரி தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ பெண் : பம்பம்பம் பம் பம்பம்பம் பம்
Song details
Music by: Ilayaraja
Release information: From Thendral Sudum (1989) · Lyricist: Isaignani Ilayaraja
- Singer: P. Susheela
- Film / album: Thendral Sudum
- Composer: Ilayaraja