Roman script

Singer : Sindhu

Music by : Deva

Female Part

Aariraaroo aariraroo aaraarirararirooo

Aariraaroo aariraroo aaraarirararirooo

Aaraarirararirooo

Female Part

Thuli thuli maanikka thuli

Kanmani nee uranga

Laali laali naan paadum laali

Ponmani nee uranga

Thazhampoovae thanganilavae

Mella kangalai ne mooda

Kannamaa thaai manam thaalatta

Thuli thuli maanikka thuli kanmani nee uranga

Female Part

Venpani thoongha than idhazh thoovi

Malligai paai virikkum

Andha malligai thoonga gaana kuyilum

Aayiram paatisaikkum

Female Part

Venmadhi mella thoongidu

Ena vaigaiyum thaalattum

Vaigaiyae konjam ooivedu

Ena thendralum seerattum

Female Part

Anna siragil methai virithen

Mella kangalai nee mooda

Kannammaa thaai manam thaalatta

Thuli thuli maanikka thuli kanmani nee uranga

Female Part

Aayiram kaalam annaiyum seidha

Poojaiyum palanaaga

Oru thangakkili thaththi vandhadhoo

Thaaimadi vilaiyaada

Female Part

Deivamae indru pillaiyaai

Ingu vandhadhu uravaada

Thaen thamizh sindhum mullaiyaai

Annai thozhgalil vilaiyaada

Female Part

Mullai poovae muthucharamae

Mella kangalai nee mooda

Kannamaa thaai manam thaalattaa

Female Part

Thuli thuli maanikka thuli

Kanmani nee uranga

Laali laali naan paadum laali

Ponmani nee uranga

Thazhampoovae thanganilavae

Mella kangalai ne mooda

Kannamaa thaai manam thaalatta

Thuli thuli maanikka thuli kanmani nee uranga

Female Part

Aariraari rarariraari Aaraarirararirooo

தமிழ்

பாடகி : சிந்து

இசை அமைப்பாளர் : தேவா

பெண் : ஆரிரராரோ ஆரிராரோ ஆராரிராராரிரோ

ஆரிரராரோ ஆரிராரோ ஆராரிராராரிரோ

ஆரிராராரிராரிரோ....

பெண் : தூளி தூளி மாணிக்க தூளி கண்மணி நீ உறங்க

லாலி லாலி நான் பாடும் லாலி பொன்மணி நீ உறங்க

தாழம்பூவே தங்கநிலாவே மெல்ல கண்களை நீ மூட

கண்ணம்மா தாய் மனம் தாலாட்ட

தூளி தூளி மாணிக்க தூளி கண்மணி நீ உறங்க...

பெண் : வெண்பனி தூங்க தன் இதழ் தூவி

மல்லிகை பாய் விரிக்கும்

அந்த மல்லிகை தூங்க கானக் குயிலும்

ஆயிரம் பாட்டிசைக்கும்

பெண் : வெண்மதி மெல்ல தூங்கிடு என

வைகையும் தாலாட்டும்

வைகையே கொஞ்சம் ஓய்வெடு என

தென்றலும் சீராட்டும்

பெண் : அன்ன சிறகில் மெத்தை விரித்தேன்

மெல்ல கண்களை நீ மூட

கண்ணம்மா தாய் மனம் தாலாட்ட....

தூளி தூளி மாணிக்க தூளி கண்மணி நீ உறங்க

பெண் : ஆயிரம் காலம் அன்னையும் செய்த

பூஜையின் பலனாக

ஒரு தங்கக்கிளி தத்தி வந்ததோ

தாய்மடி விளையாட

பெண் : தெய்வமே இன்று பிள்ளையாய்

இங்கு வந்தது உறவாட

தேன் தமிழ் சிந்தும் முல்லையாய்

அன்னை தோள்களில் விளையாட

பெண் : முல்லைப் பூவே முத்துச்சரமே

மெல்ல கண்களை நீ மூட

கண்ணம்மா தாய் மனம் தாலாட்ட....

பெண் : தூளி தூளி மாணிக்க தூளி கண்மணி நீ உறங்க

லாலி லாலி நான் பாடும் லாலி பொன்மணி நீ உறங்க

தாழம்பூவே தங்கநிலாவே மெல்ல கண்களை நீ மூட

கண்ணம்மா தாய் மனம் தாலாட்ட

தூளி தூளி மாணிக்க தூளி கண்மணி நீ உறங்க...

பெண் : தூளி தூளி மாணிக்க தூளி கண்மணி நீ உறங்க

பெண் : ஆரிராரி ராராரிராரி ஆராரிராரிரோ.....

Song information

Singer: Sindhu

Music by: Deva

Release information: From Thanga Pappa (1993) · Singer: Sindhu · Lyricist: Aravind Raj · Music: Deva

Explore this song