Roman script
Singer : T.M. Soundararajan Music by : K.V. Mahadevan Male Part { Dharmam Thalai kaakum Thakka samayathil Uyir kaakum } (2) Male Part { Kooda Irundhae kuzhi Parithaalum } (2) Koduthadhu Kaathu nirkum Male Part Seitha dharmam Thalai kaakum Thakka samayathil Uyir kaakum Male Part { Malai Polae varum Sothanai yaavum Pani pol neengi vidum } (2) Male Part { Nammai Vaazha vidaathavar Vandhu nam vaasalil Vanangida vaithuvidum } (2) Male Part Seitha dharmam Thalai kaakum Thakka samayathil Uyir kaakum Male Part { Alli koduthu Vaazhbavan nenjam Aanantha poonthoppu } (2) Male Part { Vaazhvil Nallavar endrum Keduvathillai idhu Naangu marai theerpu } (2) Male Part Endrum dharmam Thalai kaakum Thakka samayathil Uyir kaakum Male Part Kooda Irundhae kuzhi Parithaalum Koduthadhu Kaathu nirkum
தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் ஆண் : { தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் } (2) ஆண் : { கூட இருந்தே குழி பறித்தாலும் } (2) கொடுத்தது காத்து நிற்கும் ஆண் : செய்த தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் ஆண் : { மலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கி விடும் } (2) ஆண் : { நம்மை வாழ விடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்து விடும் } (2) ஆண் : செய்த தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் ஆண் : { அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு } (2) ஆண் : { வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்குமறை தீர்ப்பு } (2) ஆண் : என்றும் தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் ஆண் : கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிற்கும்
Song details
Music by: K.V. Mahadevan
Release information: From Dharmam Thalai Kaakkum (1963) · Lyricist: Lyricist Not Known
- Singer: T.M. Soundararajan
- Film / album: Dharmam Thalai Kaakkum
- Composer: K.V. Mahadevan