Roman script
Singer : P. Susheela Music by : S. Dakshinamurthy Female Part Devi sreedevi thedi alaigindren Anbu deivam nee engae thedi alaigindren Female Part Devi sreedevi thedi alaigindren Anbu deivam nee engae thedi alaigindren Female Part Aalaya vaasalil kaanaen Gopura azhagin nizhalilum kaanaen Aalaya vaasalil kaanaen Gopura azhagin nizhalilum kaanaen Ponnambalathilum poongavanathilum Poigai karaiyilum unai kaanaen Female Part Devi sreedevi thedi alaigindren Anbu deivam nee engae thedi alaigindren Female Part Sangam vazhangiya thamizhil Un mangala gethathai ketten Sangam vazhangiya thamizhil Un mangala gethathai ketten Manamennum maedaiyil naalum Un maanikka silamboli ketten Female Part Devi sreedevi Female Part Koovi azhaithum varavillai En kuraiyinai theerkavum manamillai Koovi azhaithum varavillai En kuraiyinai theerkavum manamillai Paarkkavum rasikkavum thudikindren En padalai kettum yen varavillai Female Part Devi sreedevi thedi alaigindren Anbu deivam nee engae thedi alaigindren
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். தக்ஷிணாமூர்த்தி பெண் : தேவி ஸ்ரீதேவி தேடி அலைகின்றேன் அன்பு தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன்.... பெண் : தேவி ஸ்ரீதேவி தேடி அலைகின்றேன் அன்பு தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன்.... பெண் : ஆலய வாசலில் காணேன் கோபுர அழகின் நிழலிலும் காணேன் ஆலய வாசலில் காணேன் கோபுர அழகின் நிழலிலும் காணேன் பொன்னம்பலத்திலும் பூங்காவனத்திலும் பொய்கை கரையிலும் உனைக் காணேன் பெண் : தேவி ஸ்ரீதேவி தேடி அலைகின்றேன் அன்பு தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன்.... பெண் : சங்கம் வழங்கிய தமிழில் உன் மங்கல கீதத்தை கேட்டேன் சங்கம் வழங்கிய தமிழில் உன் மங்கல கீதத்தை கேட்டேன் மனமெனும் மேடையில் நாளும் உன் மாணிக்க சிலம்பொலி கேட்டேன்... பெண் : தேவி ஸ்ரீதேவி ...... பெண் : கூவி அழைத்தும் வரவில்லை என் குறையினை தீர்க்கவும் மனமில்லை கூவி அழைத்தும் வரவில்லை என் குறையினை தீர்க்கவும் மனமில்லை பார்க்கவும் ரசிக்கவும் துடிக்கின்றேன் என் பாடலை கேட்டும் ஏன் வரவில்லை... பெண் : தேவி ஸ்ரீதேவி தேடி அலைகின்றேன் அன்பு தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன்....
Song information
Singer: P. Susheela
Music by: S. Dakshinamurthy
Release information: From Devi – 1968 Film (1968) · Singer: P. Susheela · Lyricist: Palladam Manickam · Music: S.Dakshinamurthy
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Devi – 1968 Film
- Composer: S. Dakshinamurthy