Roman script
Singers : K. J. Yesudas and Vani Jairam Music by : Sankar Ganesh Male Part Dhevi koondhalo brundhaavanam Kalloorum pookkal yaavumae en seedhanam Sangeedha veenai thaanadi en vaakanam En aathaaram neeyae Female Part Dhevi koondhalo brundhaavanam Kalloorum pookkal yaavumae en seedhanam Male Part Sangeedha veenai thaanadi en vaakanam En aathaaram neeyae Male Part Poovaanadhu ponnaanadhu Un paadham manmangai kaanaathadhu Poovaanadhu ponnaanadhu Un paadham manmangai kaanaathadhu Female Part Tholmeedhu saayum thaenaaga paayum Tholmeedhu saayum thaenaaga paayum Kanigal vilaindha kodiyil malargal oraayiram Male Part Ilamangaiyin kannathil Manmadha vannathil Pudhiya amutham pongivarum Female Part Dhevi koondhalo brundhaavanam Kalloorum pookkal yaavumae en seedhanam Male Part Sangeedha veenai thaanadi en vaakanam En aathaaram neeyae Female Part Un paadhamae en kovilae Un perae naan paadum poopaalamae Un paadhamae en kovilae Un perae naan paadum poopaalamae Male Part Thol sertha mangai Thaen vaartha gangai Thol sertha mangai Thaen vaartha gangai Kanavil vizhithu nilavil kulitha saagunthalai Female Part Nee dhinamum anaithu Ninaivil niruthu Idhayam thirandhu vanthavalai Male Part Dhevi koondhalo brundhaavanam Female : Kalloorum pookkal yaavumae en seedhanam Male : Sangeedha veenai thaanadi en vaakanam Female : En aathaaram neeyae Both : Laalla laalalalaa lallaa lalaa Laalla laalalalaa lallaa lalaa Laalla laalalalaa lallaa Lala laalla laalaa
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : தேவி கூந்தலோ பிருந்தாவனம் கள்ளூறும் பூக்கள் யாவுமே என் சீதனம் சங்கீத வீணை தானடி என் வாகனம் என் ஆதாரம் நீயே.... ஆண் : தேவி கூந்தலோ பிருந்தாவனம் கள்ளூறும் பூக்கள் யாவுமே என் சீதனம் ஆண் : சங்கீத வீணை தானடி என் வாகனம் என் ஆதாரம் நீயே.... ஆண் : பூவானது பொன்னானது உன் பாதம் மண் மங்கை காணாதது பூவானது பொன்னானது உன் பாதம் மண் மங்கை காணாதது பெண் : தோள்மீது சாயும் தேனாக பாயும் தோள்மீது சாயும் தேனாக பாயும் கனிகள் விளைந்த கொடியில் மலர்கள் ஓராயிரம் ஆண் : இளமங்கையின் கன்னத்தில் மன்மத வண்ணத்தில் புதிய அமுதம் பொங்கிவரும் பெண் : தேவி கூந்தலோ பிருந்தாவனம்.... கள்ளூறும் பூக்கள் யாவுமே என் சீதனம் ஆண் : சங்கீத வீணை தானடி என் வாகனம் என் ஆதாரம் நீயே.... பெண் : உன் பாதமே என் கோவிலே உன் பேரே நான் பாடும் பூபாளமே உன் பாதமே என் கோவிலே உன் பேரே நான் பாடும் பூபாளமே ஆண் : தோள் சேர்த்த மங்கை தேன் வார்த்த கங்கை தோள் சேர்த்த மங்கை தேன் வார்த்த கங்கை கனவில் விழித்து நிலவில் குளித்த சாகுந்தலை பெண் : நீ தினமும் அணைத்து நினைவில் நிறுத்து இதயம் திறந்து வந்தவளை ஆண் : தேவி கூந்தலோ பிருந்தாவனம் பெண் : கள்ளூறும் பூக்கள் யாவுமே என் சீதனம் ஆண் : சங்கீத வீணை தானடி என் வாகனம் பெண் : என் ஆதாரம் நீயே.... இருவர் : ..............................
Song information
Singers: K. J. Yesudas and Vani Jairam
Music by: Sankar Ganesh
Release information: From En Aasai Unnoduthan (1983) · Lyricist: Ambikapathi
Explore this song
- Singer: K. J. Yesudas and Vani Jairam
- Film / album: En Aasai Unnoduthan
- Composer: Sankar Ganesh