Roman script

Singer : K. J. Yesudas
Music by : Ilayaraja
Male Part
Devan thiruchabai malar idhu
Vedham olikkindra mani idhu
Engellaam un punnagai kolam
Angellaam en mellisai aagum
Male Part
Devan thiruchabai malar idhu
Vedham olikkindra mani idhu
Engellaam un punnagai kolam
Angellaam en mellisai aagum
Male Part
Vin meenai un kangalil paarkkiren
Pon maanai un saayalil kaangiren
Endrum annai mariyin
Pongum karunai mazhaiyilae
En selvamae en deviyae
Pallaayiram aandugal vaazhgavae
Male Part
Devan thiruchabai malar idhu
Vedham olikkindra mani idhu
Engellaam un punnagai kolam
Angellaam en mellisai aagum
Male Part
Kannae maniyae pon ezhil raaniyae
Anbae amudhae arunthava selviyae
Konjum mazhalai mozhiyilae
Ullam mayanga mayangavae
Kavi paadi vaa kadhai solli vaa
Nam vaazhvilae inbam niraigavae
Male Part
Devan thiruchabai malar idhu
Vedham olikkindra mani idhu
Engellaam un punnagai kolam
Angellaam en mellisai aagum

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : தேவன் திருச்சபை மலர் இது
வேதம் ஒலிகின்ற மணி இது
எங்கெல்லாம் உன் புன்னகை கோலம்
அங்கெல்லாம் என் மெல்லிசை ஆகும்
ஆண் : தேவன் திருச்சபை மலர் இது
வேதம் ஒலிகின்ற மணி இது
எங்கெல்லாம் உன் புன்னகை கோலம்
அங்கெல்லாம் என் மெல்லிசை ஆகும்
ஆண் : விண்மீனை உன் கண்களில் பார்க்கிறேன்
பொன் மானை உன் சாயலில் காண்கிறேன்
என்றும் அன்னை மரியின்
பொங்கும் கருணை மழையிலே
என் செல்வமே என் தேவியே
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்கவே
ஆண் : தேவன் திருச்சபை மலர் இது
வேதம் ஒலிகின்ற மணி இது
எங்கெல்லாம் உன் புன்னகை கோலம்
அங்கெல்லாம் என் மெல்லிசை ஆகும்
ஆண் : கண்ணே மணியே பொன் எழில் ராணியே
அன்பே அமுதே அருந்தவ செல்வியே
கொஞ்சும் மழலை மொழியிலே
உள்ளம் மயங்க மயங்கவே
கவி பாடி வா கதை சொல்லி வா
நம் வாழ்விலே இன்பம் நிறைக்கவா
ஆண் : தேவன் திருச்சபை மலர் இது
வேதம் ஒலிகின்ற மணி இது
எங்கெல்லாம் உன் புன்னகை கோலம்
அங்கெல்லாம் என் மெல்லிசை ஆகும்

Song details

Music by: Ilayaraja

Release information: From Avar Enakke Sontham (1977) · Lyricist: Kannadasan