Roman script
Singers : Hariharan and Harini Music by : Deva Chorus …………………………………. Male Part Hey deva deva Deva deva devathaiye Kaadhal thevai thevai Thevai va mathiyae Male Part En kaadhali yar endru Naan kaatril alainthenae Oru devathai un peyarai vandhu Therivithu ponalae Male Part Nee podum thavaniyae En katchi kodi Naan unnai aatchiseiven En ishtapadi Male Part Hey deva deva Deva deva devathaiye Kaadhal thevai thevai Thevai va mathiyae Chorus ………………………….. Male Part Oru apple azhinthu Vizhunthaal Athu mannai thanae serum Aan asai malarnthu kondal Athu pennai thanae serum Chorus ……………………………… Female Part Oru vaarthai paruvamanaal Athu kavithai aaga maarum Pen kanavu paruvamanaal Adhu kaadhalaga marum Male Part Pookal yaasithaal Vandugal vandhu thaen edukkum Kangal yosithaal Kaadhal nenjil uttredukkum Female Part Malai vandhaal kuliruthu Ennai marbil puthaithu vidu Pulambum valayal udaithuvidu
Male Part Hey deva deva Deva deva devathaiye Kaadhal thevai thevai Thevai va mathiyae Chorus …………………………….. Female Part Nam kaadhal ettil ezhuthu Mudhal mutha athiyayam Indru vidiyum munbu ezhuthu Nee motha athiyayam Chorus ………………………….. Male Part Indru enthan marbil Niram sivanthathenna maayam Un punithamaana viralaal ithu Pookal seitha kaayam Female Part Kaadhal yuthathil Angum ingum sedham varum Sedham vanthal thaan Seekiram ingae nyayam varum Male Part Uyiril vanthu kalanthaval Neethan uyirukkul pirivethu Namadhu uravugal udaiyathu Male Part Hey deva deva Deva deva devathaiye Kaadhal thevai thevai Thevai va mathiyae Female Part En kaadhalan yar endru Naan kaatril alainthenae Oru devathai un peyarai vandhu Therivithu ponalae Female Part Naan podum thavaniyae Un katchi kodi Naan unnai swasipen En ishtapadi Male Part Hey deva deva Deva deva devathaiye Kaadhal thevai thevai Thevai va mathiyae
தமிழ்
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் ஹரிணி இசையமைப்பாளர் : தேவா குழு : ........................................ ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே காதல் தேவை தேவை தேவை தேவை வா மதியே ஆண் : என் காதலி யார் என்று நான் காற்றில் அலைந்தேனே ஒரு தேவதை உன் பெயரை வந்து தெரிவித்து போனாலே ஆண் : நீ போடும் தாவணியே என் கட்சி கொடி நான் உன்னை ஆட்சிசெய்வேன் உன் இஷ்டப்படி ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே காதல் தேவை தேவை தேவை தேவை வா மதியே.. குழு : .................................... ஆண் : ஒரு ஆப்பிள் அறுந்து விழுந்தால் அது மண்ணை தானே சேரும் ஆண் ஆசை மலர்ந்து கொண்டால் அது பெண்ணை தானே சேரும் குழு : ............................................ பெண் : ஒரு வார்த்தை பருவமானால் அது கவிதை ஆக மாறும் பெண் கனவு பருவமானால் அது காதலாக மாறும் ஆண் : பூக்கள் யாசித்தால் வண்டுகள் வந்து தேன் எடுக்கும் கண்கள் யோசித்தால் காதல் நெஞ்சில் ஊட்றெடுக்கும் பெண் : மாலை வந்தால் குளிருது என்னை மார்பில் புதைத்து விடு புலம்பும் வளையல் உடைத்துவிடு ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே காதல் தேவை தேவை தேவை வா மதியே குழு : ...................................... பெண் : நம் காதல் ஏட்டில் எழுது முதல் முத்த அத்தியாயம் இன்று விடியும் முன்பு எழுது நீ மொத்த அத்தியாயம் குழு : ......................................... ஆண் : இன்று எந்தன் மார்பு நிறம் சிவந்ததென்ன மாயம் உன் புனிதமான விரலால் இது பூக்கள் செய்த காயம் பெண் : காதல் யுத்தத்தில் அங்கும் இங்கும் சேதம் வரும் சேதம் வந்தால் தான் சீக்கிரம் இங்கே நியாயம் வரும் ஆண் : உயிரில் வந்து கலந்தவள் நீதான் உயிருக்குள் பிரிவேது நமது உறவுகள் உடையாது ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே காதல் தேவை தேவை தேவை வா மதியே பெண் : என் காதலன் யார் என்று நான் காற்றில் அலைந்தேனே ஒரு தேவதை உன் பெயரை வந்து தெரிவித்து போனாலே பெண் : நான் போடும் தாவணியே உன் கட்சி கொடி நான் உன்னை சுவாசிப்பேன் என் இஷ்டப்படி ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே காதல் தேவை தேவை தேவை வா மதியே
Song information
Singers: Hariharan and Harini
Music by: Deva
Release information: From Uyirile Kalanthathu (2000) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Hariharan and Harini
- Film / album: Uyirile Kalanthathu
- Composer: Deva