Roman script
Singer : K. J. Yesudas Music by : M. S. Viswanathan Male Part Mmmmmm…mmm..mmmmmm oooo… ooooo.. ohooo Deivam thantha veedu veedhi irukku Male Part Deivam thantha veedu veedhi irukku Intha oorenna sondha veedenna Intha oorenna sondha veedenna Gnyaana pennae Vaazhvin porul enna Nee vandha kadhai enna Vaazhvin porul enna Nee vandha kadhai enna Male Part Naan kettu Thaai thandhai padaitharaa aaa…aaaaa..aa..aaaa…aaaa Male Part Naan kettu Thaai thandhai padaitharaa Illai en pillai enai Kettu pirandhaanaa Deivam seidha paavam Ithu podi thangachi Kondraal paavam thindraal pochu Idhuthaan en katchi Male Part Aadhi veedu andham kaadu Ithil naan enna Adiyae nee enna Gnyaana pennae Vaazhvin porulenna Nee vandha kadhai enna Male Part Deivam thantha veedu Veedhi irukku Deivam thantha veedu Veedhi irukku Male Part Verum kovil Idhilenna abhishekam.. Un manam engum therukkoothu Pagal vesham Kallikkenna mullil veli Podi thangachi Kaatrukkedhu thottakkaaran Idhuthaan en katchi Male Part Kondadhenna koduppadhenna Idhil thaai enna Manandha thaaram enna Gnyaana pennae Vaazhvin porul enna Nee vandha kadhai enna Male Part Thelivaaga therindhaalae Sithaandham Adhu theriyaamal ponaalae Vedhaandham Mannai thondi thanneer thedum Anbu thangachi Ennai thondi gnyaanam kanden Idhuthaan en katchi Male Part Unmai enna poimai enna Idhil thaen enna Kadikkum thael enna Gnyaana pennae Vaazhvin porul enna Nee vandha kadhai enna Male Part Deivam thantha veedu Veedhi irukku Deivam thantha veedu Veedhi irukku
தமிழ்
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : ம்ம்ம்ம்....ம்ம்ம்...ம்ம்ம்ம்... ஓஓ.....ஓ....ஓஹோ... தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு ஆண் : தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு இந்த ஊரென்ன சொந்த வீடென்ன இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ஆண் : நான் கேட்டு தாய்தந்தை படைத்தாரா..... ஆ...ஆ....ஆ.... ஆண் : நான் கேட்டு தாய்தந்தை படைத்தாரா இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி ஆண் : ஆதி வீடு அந்தம் காடு இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ஆண் : தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு.... ஆண் : வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம் உன் மனம் எங்கும் தெருக்கூத்து பகல் வேஷம் கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி ஆண் : கொண்டதென்ன கொடுப்பதென்ன இதில் தாய் என்ன மனந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ஆண் : தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் அது தெரியாமல் போனாலே வேதாந்தம் மண்ணைத் தோண்டி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி என்னை தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி ஆண் : உண்மை என்ன பொய்மை என்ன இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ஆண் : தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
Song information
Singer: K. J. Yesudas
Music by: M. S. Viswanathan
Release information: From Aval Oru Thodarkathai (1974) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Aval Oru Thodarkathai
- Composer: M. S. Viswanathan