Roman script
Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Female Part Dheerga sumangali vaazhgavae Andha thirumagal kungumam vaazhgavae Kaakkum devadhai vaazhgavae Aval kaavalil nallaram vaazhgavae Female Part Dheerga sumangali vaazhgavae Andha thirumagal kungumam vaazhgavae Kaakkum devadhai vaazhgavae Aval kaavalil nallaram vaazhgavae Kaavalil nallaram vaazhgavae Female Part Makkal suttramum mangala manaiyum Maan pol maanamum kondavalaam Makkal suttramum mangala manaiyum Maan pol maanamum kondavalaam Female Part Vaazhvinil perum padhinaarenavae Varisaigal yaarum kandavalaam Female Part Thaaimai vaaimai naermai yaavilum Thaanae thalaiyaai nindravalaam Thaanae thalaiyaai nindravalaam Female Part Dheerga sumangali vaazhgavae Andha thirumagal kungumam vaazhgavae Kaakkum devadhai vaazhgavae Aval kaavalil nallaram vaazhgavae Kaavalil nallaram vaazhgavae Female Part Oru magal thannai kangalil vaithu Ullathil kaakkum kulamagalaam Oru magal thannai kangalil vaithu Ullathil kaakkum kulamagalaam Marumagal thannai thaan magal polae Maarbinil kaakkum thirumagalaam Female Part Naayagan vazhvil thunaiyena nindru Naanilam pugazhndhida kandavalaam Naanilam pugazhndhida kandavalaam Female Part Dheerga sumangali vaazhgavae Andha thirumagal kungumam vaazhgavae Kaakkum devadhai vaazhgavae Aval kaavalil nallaram vaazhgavae Kaavalil nallaram vaazhgavae
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : தீர்க்க சுமங்கலி வாழ்கவே அந்த திருமகள் குங்குமம் வாழ்கவே காக்கும் தேவதை வாழ்கவே அவள் காவலில் நல்லறம் வாழ்கவே பெண் : தீர்க்க சுமங்கலி வாழ்கவே அந்த திருமகள் குங்குமம் வாழ்கவே காக்கும் தேவதை வாழ்கவே அவள் காவலில் நல்லறம் வாழ்கவே காவலில் நல்லறம் வாழ்கவே பெண் : மக்கள் சுற்றமும் மங்கள மனையும் மான் போல் மானமும் கொண்டவளாம் மக்கள் சுற்றமும் மங்கள மனையும் மான் போல் மானமும் கொண்டவளாம் பெண் : வாழ்வினில் பேரும் பதினாரெனவே வரிசைகள் யாவும் கண்டவளாம் பெண் : தாய்மை வாய்மை நேர்மையாவிலும் தானே தலையாய் நின்றவளாம் தானே தலையாய் நின்றவளாம் பெண் : தீர்க்க சுமங்கலி வாழ்கவே அந்த திருமகள் குங்குமம் வாழ்கவே காக்கும் தேவதை வாழ்கவே அவள் காவலில் நல்லறம் வாழ்கவே காவலில் நல்லறம் வாழ்கவே பெண் : ஒரு மகள் தன்னை கண்களில் வைத்து உள்ளத்தில் காக்கும் குலமகளாம் ஒரு மகள் தன்னை கண்களில் வைத்து உள்ளத்தில் காக்கும் குலமகளாம் மருமகள் தன்னை தன் மகள் போலே மார்பினில் காக்கும் திருமகளாம் பெண் : நாயகன் வாழ்வில் துணையென நின்று நானிலம் புகழ்ந்திடக் கண்டவளாம் நானிலம் புகழ்ந்திடக் கண்டவளாம் பெண் : தீர்க்க சுமங்கலி வாழ்கவே அந்த திருமகள் குங்குமம் வாழ்கவே காக்கும் தேவதை வாழ்கவே அவள் காவலில் நல்லறம் வாழ்கவே காவலில் நல்லறம் வாழ்கவே
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Viswanathan
Release information: From Dheerga Sumangali (1974) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Dheerga Sumangali
- Composer: M. S. Viswanathan