Roman script
Chittu Muthu Pappa Song Lyrics is a track from Anbukkor Anni Tamil Film– 1960, Starring Prem Nazeer, K. A. Thangavelu, T. S. Balaiah, Pandari Bai, Mynavathi and M. Saroja. This song was sung by P. Susheela and the music was composed by A. M. Rajah. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : A. M. Rajah Lyricist : Kannadasan Female Part Chithu muthu pappa pattusattaipodu Pirandha naal idhuvae malarndha naal idhuve Malarndha naal idhuve Female Part Chithu muthu pappa pattusattaipodu Pirandha naal idhuvae malarndha naal idhuve Malarndha naal idhuve Female Part Innalgal yaavum indrodu pogum Ezhmaiyilae pudhu maenmaiyum thondrum Innalgal yaavum indrodu pogum Ezhmaiyilae pudhu maenmaiyum thondrum Female Part Vanjamillamal vaazhndhadhanaale Manam pola vaazhvidhuve Manam pola vaazhvidhuve Female Part Chithu muthu pappa pattusattaipodu Pirandha naal idhuvae malarndha naal idhuve Malarndha naal idhuve Female Part Oru maram thedi ondraaga koodum Paravaigal pol oru paadhaiyil naamum Oru maram thedi ondraaga koodum Paravaigal pol oru paadhaiyil naamum Female Part Inaindhadhanaale ilayavanaale Uruvaana vaazhvidhuvae Manam pola vaazhvidhuvae Female Part Chithu muthu pappa pattusattaipodu Pirandha naal idhuvae malarndha naal idhuve Malarndha naal idhuve
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஏ. எம். ராஜா பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : சிட்டு முத்து பாப்பா பட்டுச்சட்டை போடு பிறந்த நாள் இதுவே மலர்ந்த நாள் இதுவே மலர்ந்த நாள் இதுவே பெண் : சிட்டு முத்து பாப்பா பட்டுச்சட்டை போடு பிறந்த நாள் இதுவே மலர்ந்த நாள் இதுவே மலர்ந்த நாள் இதுவே பெண் : இன்னல்கள் யாவும் இன்றோடு போகும் ஏழ்மையிலே புது மேன்மையும் தோன்றும் இன்னல்கள் யாவும் இன்றோடு போகும் ஏழ்மையிலே புது மேன்மையும் தோன்றும் பெண் : வஞ்சமில்லாமல் வாழ்ந்ததனாலே மனம் போல வாழ்விதுவே மனம் போல வாழ்விதுவே பெண் : சிட்டு முத்து பாப்பா பட்டுச்சட்டை போடு பிறந்த நாள் இதுவே மலர்ந்த நாள் இதுவே மலர்ந்த நாள் இதுவே பெண் : ஒரு மரம் தேடி ஒன்றாக கூடும் பறவைகள் போல் ஒரு பாதையில் நாமும் ஒரு மரம் தேடி ஒன்றாக கூடும் பறவைகள் போல் ஒரு பாதையில் நாமும் பெண் : இணைந்ததனாலே இளையவனாலே உருவான வாழ்விதுவே...... மனம் போல வாழ்விதுவே பெண் : சிட்டு முத்து பாப்பா பட்டுச்சட்டை போடு பிறந்த நாள் இதுவே மலர்ந்த நாள் இதுவே மலர்ந்த நாள் இதுவே
Song information
Singer: P. Susheela
Release information: From Anbukkor Anni (1960) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: A. M. Rajah
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Anbukkor Anni