Roman script
Singers : Mano and Sujatha Music by : Sirpy Female Part Chittu chittu kuruviku Koodu edhukku Adhu thotu thotu sondham kolla Vaanam irukku Indha sondhangalai choli choli ullam Dhinam paadudhamma Summa summa vanthu Alaigal nenjil mothudhamma Male Part Moonji paarthu kandu pidichen Neenga mosa pidicha naidhaan mappilai Male : Nandri ellam naiya pola thaan Aana vaalu mattum illa maamooi Female Part Aaaa….aaa……aaaa…aaaa…. Female Part Thotta udan siningidum Chedi onnu irukku Thotta udan mottu vidum Kodi enna sollava Kodi enna sollava Male Part Minnalukum vetkam vara Mannil vandhu nadakum Kanni magal chinna idai Kodi endru sollava Kodi endru sollava Female Part Sikki mukki kalla pola Pathikichu neruppu Nenjukula rendu pangu thudipu Naan pachai vaazhaiyaa Mutham sindhi ennai anaikum Nee saaral mazhaiya Female Part Chittu chittu kuruviku Koodu edhukku Indha sondhangalai choli choli ullam Dhinam paadudhamma Summa summa vanthu Alaigal nenjil mothudhamma Male Part
Thangamaana gunatha kandu Oru thangam onnu pottu pidichen mappila Male : Thanni kulla neiedduppen naan Andha thanthiratha solla matten mamooi Female Part Aaaa….aaa……aaaa…aaaa…. Male Part Vanna madhi vatta madhi Vaanathilae irukkum Boomiyellam thedum madhi Enna vendru sollava Enna vendru sollava Female Part Nee enakku thandha madhi Unn madiyil kedaikum Nimadhi dhaan endru undhan Kaadhil vandhu sollava Kaadhil vanthu sollava Male Part Ullam ingu un perai Cholli cholli thudikum Ullukulae oomai veyil adikkum Pani sindhum poovanam porvai pola Ennai moodum oru selai megam Female Part Chittu chittu kuruviku Koodu edhukku Indha sondhangalai choli choli ullam Dhinam paadudhamma Summa summa vanthu Alaigal nenjil mothudhamma Female Part Chittu chittu kuruviku Koodu edhukku Adhu thotu thotu sondham kolla Vaanam irukku Indha sondhangalai choli choli ullam Dhinam paadudhamma Summa summa vanthu Alaigal nenjil mothudhamma Female Part Aaaa….aaa……aaaa…aaaa….
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் சுஜாதா இசை அமைப்பாளர் : சிற்பி பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள வானம் இருக்கு இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி உள்ளம் தினம் பாடுதம்மா சும்மா சும்மா வந்து அலைகள் நெஞ்சை மோதுதம்மா ஆண் : மூஞ்ச பார்த்தே கண்டு பிடிச்சேன் நீங்க மொச பிடிச்ச நாய் தான் மாப்பளே ஆண் : நன்றி எல்லாம் நாயப்போல தான் ஆனா வாலு மட்டும் இல்ல மாமோய் பெண் : .............................................. பெண் : தொட்டவுடன் சினுங்கிடும் செடி ஒன்னு இருக்கு தொட்டவுடன் மொட்டுவிடும் கொடி என்ன சொல்லவா கொடி என்ன சொல்லவா ஆண் : மின்னலுக்கு வெட்கம் வர மண்ணில் வந்து நடக்கும் கன்னிமகள் சின்ன இடை கொடி என்று சொல்லவா கொடி என்று சொல்லவா பெண் : சிக்கி முக்கி கல்லப்போல பத்திகிச்சு நெருப்பு நெஞ்சுக்குள்ள ரெண்டு பங்கு துடிப்பு நான் பச்சை வாழையா முத்தம் சிந்தி என்னை அணைக்கும் நீ சாரல் மழையா பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி உள்ளம் தினம் பாடுதம்மா சும்மா சும்மா வந்து அலைகள் நெஞ்சை மோதுதம்மா ஆண் : தங்கமான குணத்தக்கண்டு ஒரு தங்கம் ஒன்னு போட்டு புடிச்சேன் மாப்ளேய் ஆண் : தண்ணிக்குள்ள நெய்எடுப்பேன் நான் அந்த தந்திரத்த சொல்ல மாட்டேன் மாமோய் பெண் : .................................................. ஆண் : வண்ணமதி வட்டமதி வானத்திலே இருக்கும் பூமி எல்லாம் தேடும் மதி என்னவென்று சொல்லவா என்னவென்று சொல்லவா பெண் : நீ என்னக்கு தந்த மதி உண் மடியில் கிடைக்கும் நிம்மதி தான் என்று உந்தன் காதில் வந்து சொல்லவா காதில் வந்து சொல்லவா ஆண் : உள்ளம் எங்கும் உன் பெயரை சொல்லி சொல்லி துடிக்கும் உள்ளுக்குள்ளே ஊமை வெயில் அடிக்கும் பனி சிந்தும் பூவனம் போர்வை போல என்னை மூடும் ஒரு சேலை மேகம் பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி உள்ளம் தினம் பாடுதம்மா சும்மா சும்மா வந்து அலைகள் நெஞ்சை மோதுதம்மா பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி உள்ளம் தினம் பாடுதம்மா சும்மா சும்மா வந்து அலைகள் நெஞ்சை மோதுதம்மா பெண் : ...........................................................
Song information
Singers: Mano and Sujatha
Music by: Sirpy
Release information: From Ullathai Allitha (1996) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: Mano and Sujatha
- Film / album: Ullathai Allitha
- Composer: Sirpy