Roman script
Singers : Mano and K. S. Chithra Music by : Ilayaraja Chorus : Aaa…aaaa…aah…aahaa… Male Part Chiththirai maathathu Nilavu varuthu Vazhi vidu vazhi vidu Megamae vazhi vidu Male Part Manthira gaanamum Mogangal tharuthu Vilagidu vilagidu Naanamae vilagidu Female Part {Mazhaipol varuvaai Enakkaaga Nilampol thavippen Atharkkaaga} (2) Male Part Chiththirai maathathu Nilavu varuthu Vazhi vidu vazhi vidu Megamae vazhi vidu Male Part Neerodum aaraaga Nee aagum pothu Naanthaanae meenpola Neer aaduven Female Part Meenpola nee vanthu Neer aadum pothu Naanthaanae thaalaamal Poraaduven Male Part Kaayangal Yethum aagaamalae Kaalodu kaalum Kaiyodu kaiyyum Pinnaatho…. Female Part Kaavalthaan Meeraatho aaval Nee ennai konja Pattum padamalae Hmm hmm hmm Thogai maeni vaadum Male Part Chiththirai maathathu Nilavu varuthu Vazhi vidu vazhi vidu Megamae vazhi vidu Female Part Manthira gaanamum Mogangal tharuthu Vilagidu vilagidu Naanamae vilagidu Chorus Hae…hae… La la la ..lala..laa… La la la ..lala..laa… La la la ..lala..laa… Oh ho…oh hoo…. Female Part Oorengum osaigal Oigindra neram Aarambam aagaatho Aaraathanam Male Part Naan paadum raagangal Ondralla nooru Aanaalum neethaan En aaroganam Female Part Thaalangal endrum Maaraamalae Baavangal yaavum Paattodu serum Naalthaano Male Part Aathaaram neethaano Anbae Aanantham endrum Santham kedaamalae Hmmm hmmm hmmm Kaathal geetham paada Female Part Chiththirai maathathu Nilavu varuthu Vazhi vidu vazhi vidu Megamae vazhi vidu Female Part Manthira gaanamum Mogangal tharuthu Vilagidu vilagidu Naanamae vilagidu Male Part {Mazhaipol varuvaai Enakkaaga Female : Nilampol thavippen Atharkkaaga} (2) Male Part Chiththirai maathathu Nilavu varuthu Vazhi vidu vazhi vidu Megamae vazhi vidu Female Part Manthira gaanamum Mogangal tharuthu Vilagidu vilagidu Naanamae vilagidu
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆண் : சித்திரை மாதத்து நிலவு வருது வழி விடு வழி விடு மேகமே வழி விடு ஆண் : மந்திர கானமும் மோகங்கள் தருது விலகிடு விலகிடு நாணமே விலகிடு பெண் : { மழைபோல் வருவாய் எனக்காக நிலம்போல் தவிப்பேன் அதற்காக } (2) ஆண் : சித்திரை மாதத்து நிலவு வருது வழி விடு வழி விடு மேகமே வழி விடு ஆண் : நீரோடும் ஆறாக நீ ஆகும் போது நான்தானே மீன்போல நீர் ஆடுவேன் பெண் : மீன்போல நீ வந்து நீர் ஆடும்போது நான்தானே தாளாமல் போராடுவேன் ஆண் : காயங்கள் ஏதும் ஆகாமலே காலோடு காலும் கையோடு கையும் பின்னாதோ பெண் : காவல்தான் மீறாதோ ஆவல் நீ என்னை கொஞ்ச பட்டும் படாமலே ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் தோகை மேனி வாடும் ஆண் : சித்திரை மாதத்து நிலவு வருது வழி விடு வழி விடு மேகமே வழி விடு பெண் : மந்திர கானமும் மோகங்கள் தருது விலகிடு விலகிடு நாணமே விலகிடு குழு : ஹே ஹே லா லா லா லாலா லா லா லா லா லாலா லா லா லா லா லாலா லா ஓ ஹோ ஓ ஹோ பெண் : ஊரெங்கும் ஓசைகள் ஓய்கின்ற நேரம் ஆரம்பம் ஆகாதோ ஆராதனம் ஆண் : நான் பாடும் ராகங்கள் ஒன்றல்ல நூறு ஆனாலும் நீதான் என் ஆரோகணம் பெண் : தாளங்கள் என்றும் மாறாமலே பாவங்கள் யாவும் பாட்டோடு சேரும் நாள்தானோ ஆண் : ஆதாரம் நீதானோ அன்பே ஆனந்தம் என்றும் சந்தம் கெடாமலே ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் காதல் கீதம் பாட பெண் : சித்திரை மாதத்து நிலவு வருது வழி விடு வழி விடு மேகமே வழி விடு பெண் : மந்திர கானமும் மோகங்கள் தருது விலகிடு விலகிடு நாணமே விலகிடு ஆண் : { மழைபோல் வருவாய் எனக்காக பெண் : நிலம்போல் தவிப்பேன் அதற்காக } (2) ஆண் : சித்திரை மாதத்து நிலவு வருது வழி விடு வழி விடு மேகமே வழி விடு பெண் : மந்திர கானமும் மோகங்கள் தருது விலகிடு விலகிடு நாணமே விலகிடு
Song details
Singers: Mano and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Paadu Nilave (1987) · Lyricist: Vaali
- Singer: Mano and K. S. Chithra
- Film / album: Paadu Nilave
- Composer: Ilayaraja