Roman script
Singers : S. Janaki and Malasiya Vasudevan Music by : Sankar Ganesh Male Part Sithaada muthu kannu Sevatha pulla chinna ponnu Sithaada muthu kannu Sevatha pulla chinna ponnu Vithaaram pesikittaalaam Ava maaman kitta Vevaram ellaam therinjikittalam Female Part Sithaada muthu kannu…uu… Sithaada muthu kannu Sevatha pulla chinna ponnu Vithaaram pesikittaalaam Ava maaman kitta Vevaram ellaam therinjikittalam Male Part Ava maaman kitta Vevaram ellaam therinjikittalam Male Part Ponnazhagu kannathukku Poo manakkum koonthalukku Nooru vagai seethanangal kondaalae Ponnazhagu kannathukku Poo manakkum koonthalukku Nooru vagai seethanangal kondaalae Female Part Maamanukku mayakkam enna Naa manakkum paadal enna Maamanukku mayakkam enna Naa manakkum paadal enna Male Part Unnodu thenmaangu paada vandhenae Female : Aathaadi unkittae paadam kettenae Male Part Unnodu thenmaangu paada vandhenae Female : Aathaadi unkittae paadam kettenae Male Part Sithaada muthu kannu
Sevatha pulla chinna ponnu Vithaaram pesikittaalaam Ava maaman kitta Vevaram ellaam therinjikittalam Female Part Ava maaman kitta Vevaram ellaam therinjikittalam Male Part Oodugindra thanniyilae Aadugindra pon maiyilae Aaduthadi en manasu pandhaaga Oodugindra thanniyilae Aadugindra pon maiyilae Aaduthadi en manasu pandhaaga Female Part Aadalaam manasirukku Aanaalum bayam irukku Male : Yen Female : Aadalaam manasirukku Aanaalum bayam irukku Male Part Munnaadi ennadi moga bambaram Female : Ammadi unn paarvai kaadhal mandharam Male Part Munnaadi ennadi moga bambaram Female : Ammadi unn paarvai kaadhal mandharam Male Part Sithaada muthu kannu…uu…. Female Part Sithaada muthu kannu… Sevatha pulla chinna ponnu Male : Vithaaram pesikittaalaam Ava maaman kitta Vevaram ellaam therinjikittalam Female Part Ava maaman kitta Vevaram ellaam therinjikittalam Male : Ava maaman kitta Vevaram ellaam therinjikittalam Both : ……………………………..
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : சித்தாட முத்துக் கண்ணு செவத்தப் புள்ள சின்னப் பொண்ணு சித்தாட முத்துக் கண்ணு செவத்தப் புள்ள சின்னப் பொண்ணு வித்தாரம் பேசிக்கிட்டாளாம் அவ மாமன் கிட்ட வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம் பெண் : சித்தாட முத்துக் கண்ணு..... சித்தாட முத்துக் கண்ணு செவத்தப் புள்ள சின்னப் பொண்ணு வித்தாரம் பேசிக்கிட்டாளாம் அவ மாமன் கிட்ட வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம் ஆண் : அவ மாமன் கிட்ட வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம் ஆண் : பொன்னழகு கன்னத்துக்கு பூ மணக்கும் கூந்தலுக்கு நூறு வகை சீதனங்கள் கொண்டாளே பொன்னழகு கன்னத்துக்கு பூ மணக்கும் கூந்தலுக்கு நூறு வகை சீதனங்கள் கொண்டாளே பெண் : மாமனுக்கு மயக்கம் என்ன நா மணக்கும் பாடல் என்ன மாமனுக்கு மயக்கம் என்ன நா மணக்கும் பாடல் என்ன ஆண் : உன்னோடு தெம்மாங்கு பாட வந்தேனே பெண் : ஆத்தாடி உங்கிட்டே பாடம் கேட்டேனே ஆண் : உன்னோடு தெம்மாங்கு பாட வந்தேனே பெண் : ஆத்தாடி உங்கிட்டே பாடம் கேட்டேனே ஆண் : சித்தாட முத்துக் கண்ணு..... சித்தாட முத்துக் கண்ணு செவத்தப் புள்ள சின்னப் பொண்ணு வித்தாரம் பேசிக்கிட்டாளாம் அவ மாமன் கிட்ட வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம் பெண் : அவ மாமன் கிட்ட வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம் ஆண் : ஓடுகின்ற தண்ணியிலே ஆடுகின்ற பொன்மயிலே ஆடுதடி என் மனசு பந்தாக ஓடுகின்ற தண்ணியிலே ஆடுகின்ற பொன்மயிலே ஆடுதடி என் மனசு பந்தாக பெண் : ஆடலாம் மனசிருக்கு ஆனாலும் பயமிருக்கு ஆடலாம் மனசிருக்கு ஆனாலும் பயமிருக்கு ஆண் : முன்னாடி என்னடி மோக பம்பரம் பெண் : அம்மாடி உன் பார்வை காதல் மந்திரம்.. ஆண் : முன்னாடி என்னடி மோக பம்பரம் பெண் : அம்மாடி உன் பார்வை காதல் மந்திரம்.. ஆண் : சித்தாட முத்துக் கண்ணு..... பெண் : சித்தாட முத்துக் கண்ணு செவத்தப் புள்ள சின்னப் பொண்ணு ஆண் : வித்தாரம் பேசிக்கிட்டாளாம் அவ மாமன் கிட்ட வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம் பெண் : அவ மாமன் கிட்ட வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம் ஆண் : அவ மாமன் கிட்ட வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம் இருவர் : ................................
Song information
Singers: S. Janaki and Malasiya Vasudevan
Music by: Sankar Ganesh
Release information: From Ponnagaram (1980) · Lyricist: Kamakodiyan
Explore this song
- Singer: S. Janaki and Malasiya Vasudevan
- Film / album: Ponnagaram
- Composer: Sankar Ganesh