Roman script
Singer : P. Susheela Music by : Ilayaraja Female Part Laalala laalala laalaa laalalalaa… Laalala laalala laalalalaa… Female Part Sinnanjiru kannu rendum Sengamala poovaam Ammaadi nee aadi varum Angaalamman thaeraam Nee sirichaa naan sirippen Poonthalirae pon vilakkae Aariraaro aariraaro Female Part Sinnanjiru kannu rendum Sengamala poovaam Ammaadi nee aadi varum Angaalamman thaeraam Female Part Thol thottu maalai ittu Soozh konda pen illai Annai aanen kanni naanae Perenna pillai chelvam Nee mattum podhaadho Indha vaazhkkai inba vaazhkkai Female Part Nee thaan engae kannae Naan thaan angae Naalum oru tharam un dharisanam Vazhangidum thirumugam Enakkoru thani sugam Female Part Sinnanjiru kannu rendum Sengamala poovaam Ammaadi nee aadi varum Angaalamman thaeraam Female Part Nooraandu kaalam vaazha Unnodu naan vaazha Dheivam nammai serkka vendum Aanandha gangai pola kaaviri neer pola Undhan vaazhkkai ponga vendum Female Part Poovae poovae Thendral kaatrae kaatrae Nee thaan pasungili paingodi Mazhalaigal pozhindhida Inithidum mani mozhi Female Part Sinnanjiru kannu rendum Sengamala poovaam Ammaadi nee aadi varum Angaalamman thaeraam Nee sirichaa naan sirippen Poonthalirae pon vilakkae Aariraaro aariraaro Aariraaro ooo aariraaro
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : லாலல லாலல லாலா லாலாலலா லாலல லாலல லாலாலலா பெண் : சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும் செங்கமல பூவா அம்மாடி நீ ஆடி வரும் அங்காளம்மன் தேரா நீ சிரிச்சா நான் சிரிப்பேன் பூந்தளிரே பொன் விளக்கே ஆரிரரோ ஆரிரரோ பெண் : சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும் செங்கமல பூவா அம்மாடி நீ ஆடி வரும் அங்காளம்மன் தேரா பெண் : தோள் தொட்டு மாலையிட்டு சூல் கொண்ட பெண்ணில்லை அன்னையானேன் கன்னி நானே.... பேரென்ன பிள்ளைச் செல்வம் நீ மட்டும் போதாதோ இந்த வாழ்க்கை இன்ப வாழ்க்கை பெண் : நீதான் எங்கே கண்ணே நான்தான் அங்கே நாளும் ஒரு தரம் தரிசனம் வழங்கிடும் திருமுகம் எனக்கொரு தனி சுகம் பெண் : சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும் செங்கமல பூவா அம்மாடி நீ ஆடி வரும் அங்காளம்மன் தேரா பெண் : நூறாண்டு காலம் வாழ உன்னோடு நான் வாழ தெய்வம் நம்மை சேர்க்க வேண்டும் ஆனந்த கங்கை போல காவேரி நீர் போல உந்தன் வாழ்க்கை பொங்க வேண்டும் பெண் : பூவே.....பூவே.... தென்றல் காற்றே காற்றே நீதான் பசுங்கிளி பைங்கொடி மழலைகள் பொழிந்திட இனித்திடும் மணி மொழி பெண் : சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும் செங்கமல பூவா அம்மாடி நீ ஆடி வரும் அங்காளம்மன் தேரா நீ சிரிச்சா நான் சிரிப்பேன் பூந்தளிரே பொன் விளக்கே ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ ஓஒ ஆரிரரோ
Song information
Singer: P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Amutha Ganam (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Amutha Ganam
- Composer: Ilayaraja