Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part {Chinna kannae chithira kannae Kelammaa Unnai kaakkum ammaa Ennai paarammaa} (2) Female Part Nee thangam polae azhagu Nee engal vaanil nilavu Nee thangam polae azhagu Nee engal vaanil nilavu Ilam thaamarai poovae vilaiyaadu Kaaviri polae kavi paadu Ilam thaamarai poovae vilaiyaadu Kaaviri polae kavi paadu Female Part Chinna kannae chithira kannae Kelammaa Unnai kaakkum ammaa Ennai paarammaa Female Part Kobam undaagalaamaa Kannae kuzhandhai deivangal andro Kobam undaagalaamaa Kannae kuzhandhai deivangal andro Andha kovil vaasalil Pillai dheepam allavo Nalla aasai paasamae Mani osai allavo Female Part Chinna kannae chithira kannae Kelammaa Unnai kaakkum ammaa Ennai paarammaa Female Part Anaikkum anbaana kaigal Angae sondham kondaada vendum Anaikkum anbaana kaigal Angae sondham kondaada vendum Female Part Varum naalai vaazhvilae Uyar maenmai kaanalaam Nalla kaalam thondrinaal Indha ulagai vellalaam Female Part Varum naalai vaazhvilae Uyar menmai kaanalaam Nalla kaalam thondrinaal Indha ulagai vellalaam Female Part Chinna kannae chithira kannae Kelammaa Unnai kaakkum ammaa Ennai paarammaa Female Part Nee thangam polae azhagu Nee engal vaanil nilavu Ilam thaamarai poovae vilaiyaadu Kaaviri polae kavi paadu Female Part Chinna kannae chithira kannae Kelammaa Unnai kaakkum ammaa Ennai paarammaa
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : {சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா உன்னைக் காக்கும் அம்மா என்னைப் பாரம்மா} (2) பெண் : நீ தங்கம் போலே அழகு நீ எங்கள் வானில் நிலவு நீ தங்கம் போலே அழகு நீ எங்கள் வானில் நிலவு இளம் தாமரைப் பூவே விளையாடு காவிரி போலே கவி பாடு இளம் தாமரைப் பூவே விளையாடு காவிரி போலே கவி பாடு பெண் : சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா உன்னைக் காக்கும் அம்மா என்னைப் பாரம்மா பெண் : கோபம் உண்டாகலாமா கண்ணே குழந்தை தெய்வங்கள் அன்றோ கோபம் உண்டாகலாமா கண்ணே குழந்தை தெய்வங்கள் அன்றோ அந்த கோவில் வாசலில் பிள்ளை தீபம் அல்லவோ நல்ல ஆசை பாசமே மணியோசை அல்லவோ பெண் : சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா உன்னைக் காக்கும் அம்மா என்னைப் பாரம்மா பெண் : அணைக்கும் அன்பான கைகள் அங்கே சொந்தம் கொண்டாட வேண்டும் அணைக்கும் அன்பான கைகள் அங்கே சொந்தம் கொண்டாட வேண்டும் பெண் : வரும் நாளை வாழ்விலே உயர் மேன்மை காணலாம் நல்ல காலம் தோன்றினால் இந்த உலகை வெல்லலாம் பெண் : வரும் நாளை வாழ்விலே உயர் மேன்மை காணலாம் நல்ல காலம் தோன்றினால் இந்த உலகை வெல்லலாம் பெண் : சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா உன்னைக் காக்கும் அம்மா என்னைப் பாரம்மா பெண் : நீ தங்கம் போலே அழகு நீ எங்கள் வானில் நிலவு இளம் தாமரைப் பூவே விளையாடு காவிரி போலே கவி பாடு பெண் : சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா உன்னைக் காக்கும் அம்மா என்னைப் பாரம்மா
Song details
Music by: M. S. Vishwanathan
Release information: From Polladhavan (1980 Film) (1980) · Lyricist: Kannadasan
- Singer: P. Susheela
- Film / album: Polladhavan (1980 Film)
- Composer: M. S. Vishwanathan