Roman script
Chinna Vayasil Song Lyrics from Pangaligal – 1961 Film, Starring Gemini Ganesan, M. R. Radha, S. V. Ranga Rao, K. S. Sarangapani, T. S. Durairaj, Anjalidevi, Devika, E. V. Saroja and K. Malathi. This song was sung by P. Susheela and K. Jamunarani and the music composed by V. Dakshinamurthy. Lyrics works are penned by lyricist K. M. Krishnan. Singers : P. Susheela and K. Jamunarani Music Director : V. Dakshinamurthy Lyricist : K. M. Krishnan Female Part Chinna vayasil anbu kondu Serndhirundha ponnu Ilam kanni vayasu aagum varai kaathirundha kannu Inimel yengamaatta iravil thoongamatta Female Part Heyy eyy hoo oo oo Anni muraiyil ennai azhaikka Aasai rombha irukku Un annavai naan manapadhaaga Aaru sonna unakku Summa attam aadathae Kobathai mooti vidathae Female Part Pennukku penn podugindra Kanakku thavaruma Pennukku penn podugindra Kanakku thavaruma Verum pirivinaalum pinju paruva kaadhal maraiyuma Inimel yengamaatta iravil thoongamatta Female Part Kaadhal konda manam irundha Magizhchi ootumaa Kaadhal konda manam irundha Magizhchi ootumaa Adhu kadal kadanthu odi vandhu mugathai kaatuma Summa attam aadathae Kobathai mooti vidathae Female Part Ammadi un naanam Engae parandhu pochu Nee aasaiyillai endrathellam Purinju pochu Saayam veluthu pochu Female Part Ammadi un naanam Engae parandhu pochu Nee aasaiyillai endrathellam Purinju pochu Saayam veluthu pochu Female Part Kuthikaathae summa kuthikaathae Sella kili unakkuthaan Kalyaana aasai Adhai seidhu veikka enakkooda ulloora aasai Adhai seidhu veikka enakkooda ulloora aasai Female Part Chinna vayasil anbu kondu Serndhirundha ponnu Ilam kanni vayasu aagum varai kaathirundha kannu Inimel yengamaatta iravil thoongamatta
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கே. ஜமுனாராணி இசை அமைப்பாளர் : வி. தட்சிணாமூர்த்தி பாடல் ஆசிரியர் : கே. எம். கிருஷ்ணன் பெண் : சின்ன வயசில் அன்பு கொண்டு சேர்ந்திருந்த பொண்ணு இளம் கன்னி வயசு ஆகும் வரை காத்திருந்த கண்ணு இனிமேல் ஏங்கமாட்டா இரவில் தூங்கமாட்டா..... பெண் : ஹே ஏ ஹோ ஓ ஓ அண்ணி முறையில் என்னை அழைக்க ஆசை ரொம்ப இருக்கு – உன் அண்ணாவை நான் மணப்பதாக ஆரு சொன்னா உனக்கு சும்மா ஆட்டம் ஆடாதே கோபத்தை மூட்டி விடாதே.... பெண் : பெண்ணுக்கு பெண் போடுகின்ற கணக்கு தவறுமா பெண்ணுக்கு பெண் போடுகின்ற கணக்கு தவறுமா வெறும் பிரிவினாலும் பிஞ்சுப் பருவக் காதல் மறையுமா இனிமேல் ஏங்கமாட்டா இரவில் தூங்கமாட்டா..... பெண் : காதல் கொண்ட மனம் இருந்தா மகிழ்ச்சி ஊட்டுமா காதல் கொண்ட மனம் இருந்தா மகிழ்ச்சி ஊட்டுமா அது கடல் கடந்து ஓடி வந்து முகத்தை காட்டுமா சும்மா ஆட்டம் ஆடாதே கோபத்தை மூட்டி விடாதே.... பெண் : அம்மாடி உன் நாணம் எங்கே பறந்து போச்சு நீ ஆசையில்லை என்றதெல்லாம் புரிஞ்சுப் போச்சு சாயம் வெளுத்துப் போச்சு பெண் : அம்மாடி உன் நாணம் எங்கே பறந்து போச்சு நீ ஆசையில்லை என்றதெல்லாம் புரிஞ்சுப் போச்சு சாயம் வெளுத்துப் போச்சு பெண் : குதிக்காதே சும்மா குதிக்காதே செல்லக் கிளி உனக்குத்தான் கல்யாண ஆசை அதை செய்து வைக்க எனக்கூட உள்ளூர ஆசை அதை செய்து வைக்க எனக்கூட உள்ளூர ஆசை பெண் : சின்ன வயசில் அன்பு கொண்டு சேர்ந்திருந்த பொண்ணு இளம் கன்னி வயசு ஆகும் வரை காத்திருந்த கண்ணு இனிமேல் ஏங்கமாட்டா இரவில் தூங்கமாட்டா.....
Song information
Singers: P. Susheela and K. Jamunarani
Release information: From Pangaligal (1961) · Singer: P. Susheela and K. Jamunarani · Lyricist: K. M. Krishnan · Music: V. Dakshinamurthy
Explore this song
- Singer: P. Susheela and K. Jamunarani
- Film / album: Pangaligal