Roman script
Ethanai Naal Song Lyrics from Pangaligal – 1961 Film, Starring Gemini Ganesan, M. R. Radha, S. V. Ranga Rao, K. S. Sarangapani, T. S. Durairaj, Anjalidevi, Devika, E. V. Saroja and K. Malathi. This song was sung by P. Susheela and P. B. Sreenivas and the music composed by V. Dakshinamurthy. Lyrics works are penned by lyricist Kannadasan. Singers : P. Susheela and P. B. Sreenivas Music Director : V. Dakshinamurthy Lyricist : Kannadasan Female Part Ethanai naal kaathirundhen Nee ariyaayoo Naan iravellam vizhithirundhen Nee ariyaayoo Male Part Ithanai naal en nilaiyai Nee ariyaaayoo Naan yaridathil unnai kanden Nee ariyaayoo Female Part Nee ariyaayoo Nee ariyaayoo En nenjil ulla ennam ellaam Male Part Nee ariyaayoo Nee ariyaayoo En nenjil ulla ennam ellaam Nee ariyaayoo Nee ariyaayoo Nee ariyaayoo Female Part Yaarukaaga naan pirandhen Nee ariyaayoo Endha aasaiyilae naan valarndhen Nee ariyaayoo Male : Yaarukkaaga kaathirundhen Nee ariyaayoo Yaarukkaaga kaathirundhen Nee ariyaayoo Endha aasaiyilae odi vandhen Nee ariyaayoo Female Part Nee ariyaayoo Male : Nee ariyaayoo Female Part Pazhutha pinnum pazhangal ellaam Marathilirukkuma Penn paruvamaana piragum kooda Thanimaiyaaguma Female Part Parithu sellum aal varum munn Pazhukalaaguma Parithu sellum aal varum munn Pazhukalaaguma Konjam poruthirundhaal kaalam varum Thudikalaaguma Both : Hoo ooo oo hoo oo oo Haaa aa aaa Nee ariyaayoo Nee ariyaayoo En nenjil ulla ennam ellaam Nee ariyaayoo Nee ariyaayoo Nee ariyaayoo
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பி. பீ. ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : வி. தட்சிணாமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : எத்தனை நாள் காத்திருந்தேன் நீ அறியாயோ நான் இரவிலெல்லாம் விழித்திருந்தேன் நீ அறியாயோ ஆண் : இத்தனை நாள் என் நிலையை நீ அறியாயோ நான் யாரிடத்தில் உன்னைக் கண்டேன் நீ அறியாயோ பெண் : நீ அறியாயோ நீ அறியாயோ என் நெஞ்சிலுள்ள எண்ணமெல்லாம் ஆண் : நீ அறியாயோ நீ அறியாயோ என் நெஞ்சிலுள்ள எண்ணமெல்லாம் நீ அறியாயோ நீ அறியாயோ நீ அறியாயோ பெண் : யாருக்காக நான் பிறந்தேன் நீ அறியாயோ எந்த ஆசையிலே நான் வளர்ந்தேன் நீ அறியாயோ........ ஆண் : யாருக்காகக் காத்திருந்தேன் நீ அறியாயோ யாருக்காகக் காத்திருந்தேன் நீ அறியாயோ எந்த ஆசையிலே ஓடி வந்தேன் நீ அறியாயோ..... பெண் : நீ அறியாயோ..... ஆண் : நீ அறியாயோ..... பெண் : பழுத்த பின்னும் பழங்களெல்லாம் மரத்திலிருக்குமா பெண் பருவமான பிறகு கூட தனிமையாகுமா பெண் : பறித்துச் செல்லும் ஆள் வருமுன் பழுக்கலாகுமா பறித்துச் செல்லும் ஆள் வருமுன் பழுக்கலாகுமா கொஞ்சம் பொறுத்திருந்தால் காலம் வரும் துடிக்கலாகுமா......... இருவர் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹா ..ஆஅ..ஆஅ.. நீ அறியாயோ நீ அறியாயோ என் நெஞ்சிலுள்ள எண்ணமெல்லாம் நீ அறியாயோ நீ அறியாயோ நீ அறியாயோ
Song information
Singers: P. Susheela and P. B. Sreenivas
Release information: From Pangaligal (1961) · Singer: P. Susheela and P. B. Sreenivas · Lyricist: Kannadasan · Music: V. Dakshinamurthy
Explore this song
- Singer: P. Susheela and P. B. Sreenivas
- Film / album: Pangaligal