Roman script
Singers : P. Susheela and P. B. Sreenivas Music by : S. M. Subbaiah Naidu Male Part Ennarugae nee irundhaal Iyarkai ellaam suzhaluvadhen Female Part Unnarugae naanirundhaal Ulagamellaam aaduvadhen Male Part Ennarugae nee irundhaal Iyarkai ellaam suzhaluvadhen Female Part Unnarugae naanirundhaal Ulagamellaam aaduvadhen Male Part Aa…aa…aa…aa Female : Aa…aa…aa…aa Male Part Kai anandha velaiyilae Kannirandum mayanguvadhen Kai anandha velaiyilae Kannirandum mayanguvadhen Female Part Minsaaram paaindhadhu pol Maeni ellaam nadunguvadhen Minsaaram paaindhadhu pol Maeni ellaam nadunguvadhen Male Part Ennarugae nee irundhaal Iyarkai ellaam suzhaluvadhen Female Part Unnarugae naanirundhaal Ulagamellaam aaduvadhen Male Part Vanji idai kenjuvadhen Pinju mozhi konjuvadhen Vanji idai kenjuvadhen Pinju mozhi konjuvadhen Female Part Kenjuvadhum konjuvadhum Kenjuvadhum konjuvadhum Vanjiyarin seedhanamae Male Part Ennarugae nee irundhaal Iyarkai ellaam suzhaluvadhen Female Part Unnarugae naanirundhaal Ulagamellaam aaduvadhen Male Part Ilamaiyilae kaadhal varum Yedhu varaiyil kooda varum Ilamaiyilae kaadhal varum Yedhu varaiyil kooda varum Female Part Muzhumai pettra kaadhal ellaam Mudhumai varai odi varum Muzhumai pettra kaadhal ellaam Mudhumai varai odi varum Male Part Ennarugae nee irundhaal Iyarkai ellaam suzhaluvadhen Female Part Unnarugae naanirundhaal Ulagamellaam aaduvadhen Both : Aa…aa…aa…aa…aa…aa Mm..mmm…mm…mmm…mmm…mm… Mmm…mmm…mm…hmm…mm…mm…mm..
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : எஸ். எம் சுப்பையா நாய்டு ஆண் : என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன் பெண் : உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன் ஆண் : என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன் பெண் : உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன் ஆண் : ஆ....ஆ...ஆ....ஆ.... பெண் : ஆ....ஆ....ஆஅ....ஆ.... ஆண் : கை அணைந்த வேளையிலே கண்ணிரெண்டும் மயங்குவதேன் கை அணைந்த வேளையிலே கண்ணிரெண்டும் மயங்குவதேன் பெண் : மின்சாரம் பாய்ந்ததுபோல் மேனியெல்லாம் நடுங்குவதேன் மின்சாரம் பாய்ந்ததுபோல் மேனியெல்லாம் நடுங்குவதேன் ஆண் : என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன் பெண் : உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன் ஆண் : வஞ்சி இடை கெஞ்சுவதேன் பிஞ்சு மொழி கொஞ்சுவதேன் வஞ்சி இடை கெஞ்சுவதேன் பிஞ்சு மொழி கொஞ்சுவதேன் பெண் : கெஞ்சுவதும் கொஞ்சுவதும் வஞ்சியரின் சீதனமே கெஞ்சுவதும் கொஞ்சுவதும் வஞ்சியரின் சீதனமே ஆண் : என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன் பெண் : உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன் ஆண் : இளமையிலே காதல் வரும் எதுவரையில் கூட வரும் இளமையிலே காதல் வரும் எதுவரையில் கூட வரும் பெண் : முழுமைப் பெற்ற காதல் எல்லாம் முதுமை வரை ஓடி வரும் முழுமைப் பெற்ற காதல் எல்லாம் முதுமை வரை ஓடி வரும் ஆண் : என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன் பெண் : உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன் இருவர் : ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....ஆஅ.... ம்ம்.....ம்ம்ம்....ம்ம்....ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்.... ம்ம்.....ம்ம்ம்....ம்ம்....ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்....
Song information
Singers: P. Susheela and P. B. Sreenivas
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Thirudathe (1961) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela and P. B. Sreenivas
- Film / album: Thirudathe
- Composer: S. M. Subbaiah Naidu