Roman script
Singers : P. Susheela and K. Jamunarani Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female Part Anna ..aaa… Female : Kannaa..aa… Both : Ho oo hoo oo oo oo Hmm mm hmm mm mm Female Part Anna anna sugam thaana Un aasai nenjam nalam thaana Anna anna sugam thaana Un aasai nenjam nalam thaana Female Part Kanna kanna nalam thaana Un kaadhal ullam sugam thaana Kanna kanna nalam thaana Un kaadhal ullam sugam thaana Female Part Thannanthaniyae thaayum naanum Thavipathai arindhae vandhaaiyoo Female Part Anna kodiyaal amaidhi illaamal Thudipathai arindhae vandhaaiyoo Female Part Manavarai kolam maraiyum munnalae Maraindhu sendraayae yen anna Manavarai kolam maraiyum munnalae Maraindhu sendraayae yen anna Female Part Thaniyarai kaana kaathirundhenae Thavikka vittayae yen kanna Thaniyarai kaana kaathirundhenae Thavikka vittayae yen kanna Female Part Anna ..aaa… Female : Kannaa..aa… Female Part Anna anna sugam thaana Female : Kanna kanna nalam thaana Female Part Pakkuvamaana paasathai kannil Veithirukkindren vaa anna Female : Mukkaniyodu sakkarai pandhal Pottirukkindren vaa kanna Female Part Thottil mudhalaai thodarndhu vandhaval Naan thaanae naan thaanae Thottil mudhalaai thodarndhu vandhaval Naan thaanae naan thaanae Female Part Kattil variyum varugira kanni Naan thaanae naan thaanae Kattil variyum varugira kanni Naan thaanae naan thaanae Female Part Anna anna sugam thaana Un aasai nenjam nalam thaana Female Part En kanna kanna nalam thaana Un kaadhal ullam sugam thaana Female Part Anna ..aaa… Female : Kannaa..aa… Both : Ho oo hoo oo oo oo Hmm mm hmm mm mm
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கே. ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : அண்ணா ..ஆஅ .. பெண் : கண்ணா ..ஆஅ... இருவர் : முனங்கல் .......... பெண் : அண்ணா அண்ணா சுகம்தானா உன் ஆசை நெஞ்சம் நலம் தானா அண்ணா அண்ணா சுகம்தானா உன் ஆசை நெஞ்சம் நலம் தானா பெண் : கண்ணா கண்ணா நலம் தானா உன் காதல் உள்ளம் சுகம் தானா கண்ணா கண்ணா நலம் தானா உன் காதல் உள்ளம் சுகம் தானா பெண் : தன்னந்தனியே தாயும் நானும் தவிப்பதை அறிந்தே வந்தாயோ பெண் : அன்னக் கொடியாள் அமைதியில்லாமல் துடிப்பதை அறிந்தே வந்தாயோ பெண் : மணவறைக் கோலம் மறையும் முன்னாலே மறைந்து சென்றாயே ஏன் அண்ணா மணவறைக் கோலம் மறையும் முன்னாலே மறைந்து சென்றாயே ஏன் அண்ணா பெண் : தனியறை காணக் காத்திருந்தேனே தவிக்க விட்டாயே ஏன் கண்ணா தனியறை காணக் காத்திருந்தேனே தவிக்க விட்டாயே ஏன் கண்ணா பெண் : அண்ணா ..ஆஅ .. பெண் : கண்ணா ..ஆஅ... பெண் : அண்ணா அண்ணா சுகம்தானா பெண் : கண்ணா கண்ணா நலம் தானா பெண் : பக்குவமான பாசத்தைக் கண்ணில் வைத்திருக்கின்றேன் வா அண்ணா பெண் : முக்கனியோடு சக்கரைப் பந்தல் போட்டிருக்கின்றேன் வா கண்ணா பெண் : தொட்டில் முதலாய் தொடர்ந்து வந்தவள் நான்தானே.........நான்தானே....... தொட்டில் முதலாய் தொடர்ந்து வந்தவள் நான்தானே.........நான்தானே......... பெண் : கட்டில் வரையும் வருகின்ற கன்னி நான்தானே.........நான்தானே......... கட்டில் வரையும் வருகின்ற கன்னி நான்தானே.........நான்தானே......... பெண் : அண்ணா அண்ணா சுகம்தானா உன் ஆசை நெஞ்சம் நலம் தானா பெண் : கண்ணா கண்ணா நலம் தானா உன் காதல் உள்ளம் சுகம் தானா பெண் : அண்ணா ..ஆஅ .. பெண் : கண்ணா ..ஆஅ... இருவர் : முனங்கல் ..........
Song information
Singers: P. Susheela and K. Jamunarani
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Kadavulai Kanden (1963) · Singer: P. Susheela and K. Jamunarani · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela and K. Jamunarani
- Film / album: Kadavulai Kanden
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan