Roman script
Singer : P. Susheela Music by : Shankar – Ganesh Chorus ……………………….. Female Part Ahaaa….aaa….aa… Ahaa….aa…..aaa…aa… Female Part Chinna chinna papa vaa paa Saedhiyai kaelappaa Sonna padi nadandhaa Naattin kannae nee dhaampaa Female Part Chinna chinna papa vaa paa Saedhiyai kaelappaa Sonna padi nadandhaa Naattin kannae nee dhaampaa Female Part Thandhaiyum thaaiyum deivam aagum Thannalam vandhaal anbae maarum Female Part Thandhaiyum thaaiyum Chorus : Deivam aagum Female : Thannalam vandhaal Chorus : Anbae maarum Female Part Aamaa.. Chinna chinna papa vaa paa Saedhiyai kaelappaa Sonna padi nadandhaa Naattin kannae nee dhaampaa Female Part Kaalaiyilae saevalai pol ezhundhida vendum Kaakkai pol otrumaiyaai irundhida vendum Kaalaiyilae saevalai pol ezhundhida vendum Kaakkai pol otrumaiyaai irundhida vendum Velaiyilae thaeneeyin vegam vendum Velaiyilae thaeneeyin vegam vendum Vettukkili polae thulli aadavum vendum Aadavum vendum..purinjudhaa… Female Part Chinna chinna papa vaa paa Saedhiyai kaelappaa Sonna padi nadandhaa Naattin kannae nee dhaampaa Chorus ……………………….. Female Part Aandhaiyaaga pagalellaam thoonga koodaadhu Aamaiyaaga nadandhu vandhaa kaalam podhaadhu Aandhaiyaaga pagalellaam thoonga koodaadhu Aamaiyaaga nadandhu vandhaa kaalam podhaadhu Nandu pola pidivaadham pidikka koodaadhu Nandu pola pidivaadham pidikka koodaadhu Thondu seiyum ennaththai marakkavum koodaadhu Marakkavum koodaadhu..purinjudhaa… Female Part Chinna chinna papa vaa paa Saedhiyai kaelappaa Sonna padi nadandhaa Naattin kannae nee dhaampaa Chorus ………………………………
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : ஷங்கர் - கணேஷ் குழு : .......................... பெண் : அஹா.......ஆஅ.....ஆ..... அஹா......ஆ......ஆஅ.....ஆ.... பெண் : சின்ன சின்ன பாப்பா வாப்பா சேதியை கேளப்பா சொன்னபடி நடந்தா நாட்டின் கண்ணே நீதாம்ப்பா பெண் : சின்ன சின்ன பாப்பா வாப்பா சேதியை கேளப்பா சொன்னபடி நடந்தா நாட்டின் கண்ணே நீதாம்ப்பா பெண் : தந்தையும் தாயும் தெய்வம் ஆகும் தன்னலம் வந்தால் அன்பே மாறும்.... பெண் : தந்தையும் தாயும் குழு : தெய்வம் ஆகும் பெண் : தன்னலம் வந்தால் குழு : அன்பே மாறும்.... பெண் : ஆமா..... சின்ன சின்ன பாப்பா வாப்பா சேதியை கேளப்பா சொன்னபடி நடந்தா நாட்டின் கண்ணே நீதாம்ப்பா பெண் : காலையிலே சேவலை போல் எழுந்திட வேண்டும் காக்கையை போல் ஒற்றுமையாய் இருந்திட வேண்டும் காலையிலே சேவலை போல் எழுந்திட வேண்டும் காக்கையை போல் ஒற்றுமையாய் இருந்திட வேண்டும் வேலையிலே தேனீயின் வேகம் வேண்டும் வேலையிலே தேனீயின் வேகம் வேண்டும் வெட்டுக்கிளி போலே துள்ளி ஆடவும் வேண்டும் ஆடவும் வேண்டும்.....புரிஞ்சுதா பெண் : சின்ன சின்ன பாப்பா வாப்பா சேதியை கேளப்பா சொன்னபடி நடந்தா நாட்டின் கண்ணே நீதாம்ப்பா குழு : ..................................... பெண் : ஆந்தையாக பகலெல்லாம் தூங்க கூடாது ஆமையாக நடந்து வந்தா காலம் போதாது ஆந்தையாக பகலெல்லாம் தூங்க கூடாது ஆமையாக நடந்து வந்தா காலம் போதாது நண்டு போல பிடிவாதம் பிடிக்க கூடாது நண்டு போல பிடிவாதம் பிடிக்க கூடாது தொண்டு செய்யும் எண்ணத்தையும் மறக்கவும் கூடாது மறக்கவும் கூடாது......புரிஞ்சுதா..... பெண் : சின்ன சின்ன பாப்பா வாப்பா சேதியை கேளப்பா சொன்னபடி நடந்தா நாட்டின் கண்ணே நீதாம்ப்பா குழு : .....................................
Song information
Singer: P. Susheela
Music by: Shankar – Ganesh
Release information: From Maanavan (1971) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Maanavan
- Composer: Shankar – Ganesh