Roman script
Singer : P. Susheela Music by : T. R. Raju Female Part Chinna chinna paappa singaara paappa Chinna chinna paappa singaara paappa Kannana kannae ennaasai pennae Ponnae poovae thaalaeloo Chinna chinna paappa singaara paappa Female Part Thaayum pennae thamizhum pennae Neeyum pennamma aa aa aa Thaayum pennae thamizhum pennae Neeyum pennamma aa aa aa Sandhana silaiyae kunguma simizhae Un mozhi thaenamma Un mozhi thaenamma Female Part Chinna chinna paappa singaara paappa Chinna chinna paappa singaara paappa Female Part Sindhamaniyil sidhariya manigal Undhan sirippamma aa aa aa Female Part Sindhamaniyil sidhariya manigal Undhan sirippamma aa aa aa Sithirai nilavae muthirai tharuven
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. ஆர். ராஜு பெண் : சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா கண்ணான கண்ணே என்னாசை பெண்ணே பொன்னே பூவே தாலேலோ சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா.... பெண் : தாயும் பெண்ணே தமிழும் பெண்ணே நீயும் பெண்ணம்மா..ஆ...ஆஅ... தாயும் பெண்ணே தமிழும் பெண்ணே நீயும் பெண்ணம்மா..ஆ...ஆஅ... சந்தன சிலையே குங்குமச் சிமிழே உன் மொழி தேனம்மா....... பெண் : சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா.... சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா.... பெண் : சிந்தாமணியில் சிதறிய மணிகள் உந்தன் சிரிப்பம்மா..ஆ...ஆஅ... பெண் : சிந்தாமணியில் சிதறிய மணிகள் உந்தன் சிரிப்பம்மா..ஆ...ஆஅ... சித்திரை நிலவே முத்திரை தருவேன்
Song information
Singer: P. Susheela
Music by: T. R. Raju
Release information: From Rani Yaar Kuzhanthai (1972) · Lyricist: Poovai Senguttavan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Rani Yaar Kuzhanthai
- Composer: T. R. Raju