Roman script

Singer : K. J. Yesudas
Music by : Ilayaraja
Male Part
Chinna chinna kanal rendu
Ennennavo ennam kondu
Chinna chinna kanal rendu
Ennennavo ennam kondu thedum
Kann paarvaigal un vaarththaigal
Adhan arththangal un mounangal
Male Part
Chinna chinna kanal rendu
Ennennavo ennam kondu thedum
Male Part
Pagalin paarvai sooriyan
Iravin paarvai chandhiran
Manadhin paarvai ennavo
Ninaivu endrae sollavo
Male Part
Un nenjodu orr sangeetham
Un kannodu oor dheiveegam
Yaar kandaargal un poorveegam..
Male Part
Chinna chinna kanal rendu
Ennennavo ennam kondu thedum
Male Part
Vanna mugilae thendralae
Vaiyam irangi vaarungal
Chinna kuzhanthai vizhiyilae
Solvathenna koorungal
Male Part
Nal ennangal pin eederum
Un kann maevum mann ponnaagum
Un kai theendum mull poovaagum…
Male Part
Chinna chinna kanal rendu
Ennennavo ennam kondu thedum
Kann paarvaigal un vaarththaigal
Adhan arththangal un mounangal
Male Part
Chinna chinna kanal rendu
Ennennavo ennam kondu thedum

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : சின்ன சின்ன கண்கள் ரெண்டு
என்னென்னவோ எண்ணம் கொண்டு
சின்ன சின்ன கண்கள் ரெண்டு
என்னென்னவோ எண்ணம் கொண்டு தேடும்
கண் பார்வைகள் உன் வார்த்தைகள்
அதன் அர்த்தங்கள் உன் மௌனங்கள்
ஆண் : சின்ன சின்ன கண்கள் ரெண்டு
என்னென்னவோ எண்ணம் கொண்டு தேடும்
ஆண் : பகலின் பார்வை சூரியன்
இரவின் பார்வை சந்திரன்
மனதின் பார்வை என்னவோ
நினைவு என்றே சொல்லவோ
ஆண் : உன் நெஞ்சோடு ஓர் சங்கீதம்
உன் கண்ணோடு ஓர் தெய்வீகம்
யார் கண்டார்கள் உன் பூர்வீகம்......
ஆண் : சின்ன சின்ன கண்கள் ரெண்டு
என்னென்னவோ எண்ணம் கொண்டு தேடும்
ஆண் : வண்ண முகிலே தென்றலே
வையம் இறங்கி வாருங்கள்
சின்ன குழந்தை விழியிலே
சொல்வதென்ன கூறுங்கள்
ஆண் : நல் எண்ணங்கள் பின் ஈடேறும்
உன் கண் மேவும் மண் பொன்னாகும்
உன் கை தீண்டும் முள் பூவாகும்...
ஆண் : சின்ன சின்ன கண்கள் ரெண்டு
என்னென்னவோ எண்ணம் கொண்டு தேடும்
கண் பார்வைகள் உன் வார்த்தைகள்
அதன் அர்த்தங்கள் உன் மௌனங்கள்
ஆண் : சின்ன சின்ன கண்கள் ரெண்டு
என்னென்னவோ எண்ணம் கொண்டு தேடும்

Song details

Music by: Ilayaraja

Release information: From Azhagiya Kanne (1982) · Lyricist: Vaali