Roman script
Singer : P. Susheela Music by : Chandrabose Female Part Chinna chinna banthangalaam Saerththu vachcha sonthangalaam Peru vachchu sonnathellam Verupattu ninnathiyaa Pootti vachcha pechhinilae vizhuthaana en manasu Thaedi thaedi oduthaiyaa manasinilae nesam vachchu Female Part Chinna chinna banthangalaam Saerththu vachcha sonthangalaam… Male Part Oo…..oho….ooo…..oho…. Female Part Iravae novaathae Kannaalae nalamae thaedaathae Iravae novaathae Kannaalae nalamae thaedaathae Female Part Sumaiyaai aana manamae thaanae Uravai paadatho…oo….ooo…. Female Part Chinna chinna banthangalaam Saerththu vachcha sonthangalaam Male Part Oo…..oho….ooo…..oho…. Female Part Ninaivae naaegaathae En maethae piraivai kaattaathae Ninaivae naaegaathae En maethae piraivai kaattaathae Uravaai vaazhaa inimaelthaanae Vidivai naadaatho….oo….ooo…. Female Part Chinna chinna banthangalaam Saerththu vachcha sonthangalaam Peru vachchu sonnathellam Verupattu ninnathiyaa Pootti vachcha pechhinilae vizhuthaana en manasu Thaedi thaedi oduthaiyaa manasinilae nesam vachchu Female Part Chinna chinna banthangalaam Saerththu vachcha sonthangalaam… Saerththu vachcha sonthangalaam…
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : சின்ன சின்ன பந்தங்களாம் சேர்த்து வச்ச சொந்தங்களாம் பேரு வச்சு சொன்னதெல்லாம் வேறுபட்டு நின்னதய்யா பூட்டி வச்ச பேச்சினிலே விழுதான என் மனசு தேடி தேடி ஓடுதய்யா மனசினிலே நேசம் வச்சு பெண் : சின்ன சின்ன பந்தங்களாம் சேர்த்து வச்ச சொந்தங்களாம்... ஆண் : ஓஓ...... ஓஹோ.......ஓஓ..... ஓஹோ..... பெண் : இரவே நோவாதே கண்ணாலே நலமே தேடாதோ இரவே நோவாதே கண்ணாலே நலமே தேடாதோ பெண் : சுமையாய் ஆன மனமே தானே உறவை பாடாதோ......ஓ.....ஓஒ..... பெண் : சின்ன சின்ன பந்தங்களாம் சேர்த்து வச்ச சொந்தங்களாம்... ஆண் : ஓஓ...... ஓஹோ.......ஓஓ..... ஓஹோ..... பெண் : நினைவே நீங்காதே என் மீதே பிரிவைக் காட்டாதே நினைவே நீங்காதே என் மீதே பிரிவைக் காட்டாதே உறவாய் வாழ இனிமேல்தானே விடிவை நாடாதோ.....ஓ....ஓஒ.... பெண் : சின்ன சின்ன பந்தங்களாம் சேர்த்து வச்ச சொந்தங்களாம் பேரு வச்சு சொன்னதெல்லாம் வேறுபட்டு நின்னதய்யா பூட்டி வச்ச பேச்சினிலே விழுதான என் மனசு தேடி தேடி ஓடுதய்யா மனசினிலே நேசம் வச்சு பெண் : சின்ன சின்ன பந்தங்களாம் சேர்த்து வச்ச சொந்தங்களாம்..... சேர்த்து வச்ச சொந்தங்களாம்......
Song information
Singer: P. Susheela
Music by: Chandrabose
Release information: From Koyil Yaanai (1986) · Lyricist: Rajendran
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Koyil Yaanai
- Composer: Chandrabose