Roman script
Chinna Arumbu Male Song Lyrics from Pangaligal – 1961 Film, Starring Gemini Ganesan, M. R. Radha, S. V. Ranga Rao, K. S. Sarangapani, T. S. Durairaj, Anjalidevi, Devika, E. V. Saroja and K. Malathi. This song was sung by Trichy Loganathan and the music composed by V. Dakshinamurthy. Lyrics works are penned by lyricist A. Maruthakasi. Singer : Trichy Loganathan Music Director : V. Dakshinamurthy Lyricist : A. Maruthakasi Male Part Chinna arumbhu malarum Sirippai sindhi valarum Kangal andha kaatchi kandu Kalikkum naal varum Naan kalikkum naal varum Male Part Chinna arumbhu malarum Sirippai sindhi valarum Male Part Mannil ulavum nilavae En vayittril udhitha kaniye Mannil ulavum nilavae En vayittril udhitha kaniye Vaazhvu unnaal sezhithae Manam magizhum naal varum Naan magizhum naal varum Male Part Chinna arumbhu malarum Sirippai sindhi valarum Male Part Nee engu irundha podhum En idhayam unnai vaazhthum Nee engu irundha podhum En idhayam unnai vaazhthum Thaai anbu unnai kaakkum Nee azhuvadhenada urangi amaidhi kaanada Azhuvadhenada amaidhi kaanada Male Part Haaa..aaa.aa..hmm mm mmm
தமிழ்
பாடகர் : திருச்சி லோகநாதன் இசை அமைப்பாளர் : வி. தட்சிணாமூர்த்தி பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : சின்ன அரும்பு மலரும் சிரிப்பை சிந்தி வளரும் கண்கள் அந்தக் காட்சி கண்டு களிக்கும் நாள் வரும் நான் களிக்கும் நாள் வரும்....... ஆண் : சின்ன அரும்பு மலரும் சிரிப்பை சிந்தி வளரும் ஆண் : மண்ணில் உலவும் நிலவே என் வயிற்றில் உதித்த கனியே மண்ணில் உலவும் நிலவே என் வயிற்றில் உதித்த கனியே வாழ்வு உன்னால் செழித்தே மனம் மகிழும் நாள் வரும் நான் மகிழும் நாள் வரும்.... ஆண் : சின்ன அரும்பு மலரும் சிரிப்பை சிந்தி வளரும் ஆண் : நீ எங்கு இருந்த போதும் என் இதயம் உன்னை வாழ்த்தும் நீ எங்கு இருந்த போதும் என் இதயம் உன்னை வாழ்த்தும் தாய் அன்பு உன்னைக் காக்கும் நீ அழுவதேனடா உறங்கி அமைதி காணடா அழுவதேனடா அமைதி காணடா....... ஆண் : ஹாஆ..ஆஆ.ஆ..ஹ்ம்ம் ம்ம்ம்ம்ம்
Song information
Singer: Trichy Loganathan
Release information: From Pangaligal (1961) · Singer: Trichy Loganathan · Lyricist: A. Maruthakasi · Music: V. Dakshinamurthy
Explore this song
- Singer: Trichy Loganathan
- Film / album: Pangaligal