Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Chella kiliyae mella paesu Thendral kaattrae mella veesu Chella kiliyae mella paesu Thendral kaattrae mella veesu Female Part Thoongum mannavan thoongattumae Thodarum kanavugal thodarattumae Female Part Chella kiliyae mella paesu Thendral kaattrae mella veesu Female Part Nenjil kudiyirukka nitham koluvirukka Kenjum kumari pennin vaasal varuvaan Kannil kodi valarthu kaadhal malar parithu Pennin kuzhal mudikka vannam tharuvaan Female Part Chella kiliyae mella paesu Thendral kaattrae mella veesu Female Part Ooraar palar irundhum Uttraar silar irundhum Vaeror idathil ennai tharavillaiyae Unnai ninaivil vaithu Ninaivai manadhil vaithu Manadhai koduthum sugam peravillaiyae Female Part Chella kiliyae mella paesu Thendral kaattrae mella veesu Aariraro aariraro aariraro aariraro…
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு பெண் : தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே பெண் : செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு பெண் : நெஞ்சில் குடியிருக்க நித்தம் கொலுவிருக்க கொஞ்சும் குமரிப் பெண்ணின் வாசல் வருவான் கண்ணில் கொடி வளர்த்து காதல் மலர் பறித்து பெண்ணின் குழல் முடிக்க வள்ளல் தருவான் பெண் : செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு பெண் : ஊரார் பலர் இருந்தும் உற்றார் சிலர் இருந்தும் வேறோர் இடத்தில் என்னைத் தரவில்லையே உன்னை நினைவில் வைத்து நினைவை மனதில் வைத்து மனதை கொடுத்தும் சுகம் பெறவில்லையே பெண் : செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ......
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Petralthan Pillaiya (1966) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Petralthan Pillaiya
- Composer: M. S. Vishwanathan