Roman script
Singer : K. J. Yesudas Music by : Sankar Ganesh Male Part Bandham bandham bandham Male Part Bandham paasa bandham Bandham paasa bandham Pirakkum bothae Kooda pirakkum ratha sammantham Pirakkum bothae Kooda pirakkum ratha sammantham Bandham paasa bandham Bandham paasa bandham Male Part Karuvarai thodangi kaalangal thorum Kadavul maatiya kai vilangu Karuvarai thodangi kaalangal thorum Kadavul maatiya kai vilangu Idhu oruvarai oruvar pirindhu vidaamal Uravugal pootiya kaal vilangu Uravugal pootiya kaal vilangu Male Part Bandham paasa bandham Bandham paasa bandham Pirakkum bothae Kooda pirakkum ratha sammantham Pirakkum bothae Kooda pirakkum ratha sammantham Bandham paasa bandham Bandham paasa bandham Male Part Thagappan magalin bandham ellam Pirandhavar veetil vaazhum varai Thagappan magalin bandham ellam Pirandhavar veetil vaazhum varai Aval nallavan oruvan naayagi aanaal Illara bandham irudhi varai Illara bandham irudhi varai Male Part Bandham paasa bandham Bandham paasa bandham Pirakkum bothae Kooda pirakkum ratha sammantham Pirakkum bothae Kooda pirakkum ratha sammantham Bandham paasa bandham Bandham paasa bandham
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : பந்தம் பந்தம் பந்தம் ஆண் : பந்தம் பாச பந்தம் பந்தம் பாச பந்தம் பிறக்கும் போதே கூடப் பிறக்கும் ரத்த சம்பந்தம் பிறக்கும் போதே கூடப் பிறக்கும் ரத்த சம்பந்தம் பந்தம் பாச பந்தம் பந்தம் பாச பந்தம் ஆண் : கருவறை தொடங்கி காலங்கள் தோறும் கடவுள் மாட்டிய கை விலங்கு கருவறை தொடங்கி காலங்கள் தோறும் கடவுள் மாட்டிய கை விலங்கு இது ஒருவரையொருவர் பிரிந்து விடாமல் உறவுகள் பூட்டிய கால் விலங்கு உறவுகள் பூட்டிய கால் விலங்கு ஆண் : பந்தம் பாச பந்தம் பந்தம் பாச பந்தம் பிறக்கும் போதே கூடப் பிறக்கும் ரத்த சம்பந்தம் பிறக்கும் போதே கூடப் பிறக்கும் ரத்த சம்பந்தம் பந்தம் பாச பந்தம் பந்தம் பாச பந்தம் ஆண் : தகப்பன் மகளின் பந்தம் எல்லாம் பிறந்தவர் வீட்டில் வாழும் வரை தகப்பன் மகளின் பந்தம் எல்லாம் பிறந்தவர் வீட்டில் வாழும் வரை அவள் நல்லவன் ஒருவன் நாயகியானால் இல்லற பந்தம் இறுதிவரை இல்லற பந்தம் இறுதிவரை ஆண் : பந்தம் பாச பந்தம் பந்தம் பாச பந்தம் பிறக்கும் போதே கூடப் பிறக்கும் ரத்த சம்பந்தம் பிறக்கும் போதே கூடப் பிறக்கும் ரத்த சம்பந்தம் பந்தம் பாச பந்தம் பந்தம் பாச பந்தம்
Song information
Singer: K. J. Yesudas
Music by: Sankar Ganesh
Release information: From Bandham (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Bandham
- Composer: Sankar Ganesh