Roman script
Singer : P. Susheela Music by : Sankar Ganesh Female Part Baabu baabu baabu ingae Gopu gopu gopu engae Gopu engae gopu engae Baabuvaanaal katti kollu Gopuvaanaal etti chellu Male Part Paasamulla baabu naanae Vaeshathaalae gopu aanaen Gopu aanaen gopu aanaen Aasai theera katti kolvaen Attai pola otti kolvaen Female Part Baabu baabu baabu ingae Gopu gopu gopu engae Gopu engae gopu engae Baabuvaanaal katti kollu Gopuvaanaal etti chellu Female Part Ooo… oo… Kaiyil adichu thaiyilae namakku Kalyaanamunnu sonnae Naan kannam sivandhu ninnaen Female Part Ooo… oo… Kaiyil adichu thaiyilae namakku Kalyaanamunnu sonnae Naan kannam sivandhu ninnaen Kanna chivappu maarum munnae Kaathaai parandhu ponae Kanna chivappu maarum munnae Kaathaai parandhu ponae Female Part Ponadhu pogattum kaariyam aagattum Unakku naanum thunaiyiruppaen Uyirai kooda naan koduppaen Ponadhu pogattum kaariyam aagattum Unakku naanum thunaiyiruppaen
Uyirai kooda naan koduppaen Male Part Paasamulla baabu naanae Vaeshathaalae gopu aanaen Gopu aanaen gopu aanaen Aasai theera katti kolvaen Attai pola otti kolvaen Male Part Ooo…ooo… Aavani maasam dhaavani pottu Aathangaraiyil sirichae Naan paakkaiyil kanna parichae Male Part Ooo…ooo… Aavani maasam dhaavani pottu Aathangaraiyil sirichae Naan paakkaiyil kanna parichae Aippasikkullae eppadiyo En manasa kavvi pudichae Aippasikkullae eppadiyo En manasa kavvi pudichae Male Part Athanaiyum en nenjil irukku Nichaiyam unnai maravaenae Sathiya vaarthai idhu thaanae Athanaiyum en nenjil irukku Nichaiyam unnai maravaenae Sathiya vaarthai idhu thaanae Female Part Baabu baabu baabu ingae Gopu gopu gopu engae Gopu engae gopu engae Baabuvaanaal katti kollu Gopuvaanaal etti chellu Male Part Paasamulla baabu naanae Vaeshathaalae gopu aanaen Gopu aanaen gopu aanaen Aasai theera katti kolvaen Attai pola otti kolvaen
தமிழ்
பாடகி : பி.சுசீலா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : பாபு பாபு பாபு இங்கே கோபு கோபு கோபு எங்கே கோபு எங்கே கோபு எங்கே பாபுவானால் கட்டிக் கொள்ளு கோபுவானால் எட்டிச் செல்லு....... ஆண் : பாசமுள்ள பாபு நானே வேஷத்தாலே கோபு ஆனேன் கோபு ஆனேன் கோபு ஆனேன் ஆசைத் தீரக் கட்டிக் கொள்வேன் அட்டைப் போல ஒட்டிக் கொள்வேன்..... பெண் : பாபு பாபு பாபு இங்கே கோபு கோபு கோபு எங்கே கோபு எங்கே கோபு எங்கே பாபுவானால் கட்டிக் கொள்ளு கோபுவானால் எட்டிச் செல்லு....... பெண் : ஓஓ.....ஒ.... கையிலடிச்சு தையில நமக்கு கல்யாணமுன்னு சொன்னே நான் கன்னம் சிவந்து நின்னேன் பெண் : ஓஓ.....ஒ.... கையிலடிச்சு தையில நமக்கு கல்யாணமுன்னு சொன்னே நான் கன்னம் சிவந்து நின்னேன் கன்னம் சிவப்பு மாறும் முன்னே காத்தாய் பறந்து போனே...... கன்னம் சிவப்பு மாறும் முன்னே காத்தாய் பறந்து போனே...... பெண் : போனது போகட்டும் காரியம் ஆகட்டும் உனக்கு நானும் துணை இருப்பேன் உயிரைக் கூட நான் கொடுப்பேன் போனது போகட்டும் காரியம் ஆகட்டும் உனக்கு நானும் துணை இருப்பேன் உயிரைக் கூட நான் கொடுப்பேன் ஆண் : பாசமுள்ள பாபு நானே வேஷத்தாலே கோபு ஆனேன் கோபு ஆனேன் கோபு ஆனேன் ஆசைத் தீரக் கட்டிக் கொள்வேன் அட்டைப் போல ஒட்டிக் கொள்வேன்..... பெண் : ஓஓ.....ஒ.... ஆவணி மாதம் தாவணி போட்டு ஆத்தங்கரையில் சிரிச்சே நான் பார்க்கையில் கண்ணப் பறிச்சே பெண் : ஓஓ.....ஒ.... ஆவணி மாதம் தாவணி போட்டு ஆத்தங்கரையில் சிரிச்சே நான் பார்க்கையில் கண்ணப் பறிச்சே ஐப்பசிக்குள்ளே எப்படியோ என் மனச கவ்விப் பிடிச்சே ஐப்பசிக்குள்ளே எப்படியோ என் மனச கவ்விப் பிடிச்சே ஆண் : அத்தனையும் என் நெஞ்சில் இருக்கு நிச்சியம் உன்னை மறவேனே சத்திய வார்த்தை இதுதானே..... அத்தனையும் என் நெஞ்சில் இருக்கு நிச்சியம் உன்னை மறவேனே சத்திய வார்த்தை இதுதானே..... பெண் : பாபு பாபு பாபு இங்கே கோபு கோபு கோபு எங்கே கோபு எங்கே கோபு எங்கே பாபுவானால் கட்டிக் கொள்ளு கோபுவானால் எட்டிச் செல்லு....... ஆண் : பாசமுள்ள பாபு நானே வேஷத்தாலே கோபு ஆனேன் கோபு ஆனேன் கோபு ஆனேன் ஆசைத் தீரக் கட்டிக் கொள்வேன் அட்டைப் போல ஒட்டிக் கொள்வேன்.....
Song information
Singer: P. Susheela
Music by: Sankar Ganesh
Release information: From Thai Meethu Sathiyam (1978) · Lyricist: MA.RA. Barani
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Thai Meethu Sathiyam
- Composer: Sankar Ganesh