Roman script

Female Part
Deva..deva..deva..
Azhaikkindren deva
Arul seivaai deva
Female Part
Ulagai kaana ninaithaen deva
Andha udhavikkae unai azhaithaen deva
Male : Kaadhalum kaanalaam kalaiyum kaanalaam
Dharmamum kaanalaam
Kaadhal kalai dharmmam selvathaal seeralintha
Kaatchiyum kaanalaam vaa..
Male Part
Idho paar thooimaiyaana kaadhal
Male Part
Kangalin bashaiyil thuvanguvadhu
Kani vanna idhazhgalil mayanguvadhu
Kangalin bashaiyil thuvanguvadhu
Kani vanna idhazhgalil mayanguvadhu
Female : Utchi mudhal paadham varai
Muthamittu muthamittu
Ulagathai marappadhu kaadhal
Inbam uyirgalai ninaippadhu kaadhal
Male Part
Kaadhalai selvam paduthum
Vaedhanaiyai paar
Female : Kannu mela kanna vechi kaasai munne vechi
Kannu mela kanna vechi kaasai munne vechi
Kanni ennai aada vechi paaraiyaa
Kanni ennai aada vechi paaraiyaa
Female Part
Kammalanindhoru sundhari vandhaalo
Sundhari vandhaalo
Kaalamarindhu ungalai kandaalo..kandaalo
Male Part
Pannum bharathamum panbodu inaindha
Kalaiyai paaru pennae
Female : Nadanam aadinaar
Veghu naagareegamagavae
Kanaga sabaiyil aanandha nadanam aadinaar
Female Part
Pakkam vaa thottu paar
Patharai mathu thangam polae odava
Lalalala…
Ettu per thottaalum
Kattu vidamal thullum katti karumbhu
Female Part
Adhisayama idhu ragasiayama idhil
Aadai thaan enna avasiyama
Ragaragama dhinam pudhuvidhama idhai
Anubavikkaavidil sugam varuma
Female Part
Irundhaal panju methai
Illaavittal thinnaiyilae
Iravu poganum kaariyam aagnum
Idaiyodu valai podu
Un kaiyil ulla kaasai podu
Humming : ……..
Female Part
Ulagam idhu dhaan arindhu konden
Dharmathai nee ariya vaithaai
Deva..deva..deva
Chorus
Vaishnava janatho thaenae kahiyae je
Peedapraayi janaere
Vaishnava janatho
Female Part
Maanida dharmam kulaindhadhamma
Manidhanin veriyattam valarthathamma
Pana veriyum ina veriyum aadudhamma
Panpaadu seer kulaindhu ponadhamma

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன், பி. சுஷீலா, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி மற்றும் கே. ஜமுனா ராணி
இசை அமைப்பாளர் : வி. குமார்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : தேவா......தேவா.......தேவா......
அழைக்கின்றேன் தேவா......
அருள் செய்வாய் தேவா......
பெண் : உலகைக் காண நினைத்தேன் தேவா
அந்த உதவிக்கே உனை அழைத்தேன் தேவா
ஆண் : காதலும் காணலாம் கலையும் காணலாம்
தர்மமும் காணலாம்
காதல் கலை தர்மம் செல்வத்தால்
காட்சியும் காணலாம் வா.......
ஆண் : இதோ பார் தூய்மையான காதல்......
ஆண் : கண்களின் பாஷையில் துவங்குவது
கனி வண்ண இதழ்களில் மயங்குவது
கண்களின் பாஷையில் துவங்குவது
கனி வண்ண இதழ்களில் மயங்குவது
பெண் : உச்சி முதல் பாதம் வரை
முத்தமிட்டு முத்தமிட்டு
உலகத்தை மறப்பது காதல்
இன்பம் உயிர்களை நினைப்பது காதல்
ஆண் : காதலை செல்வம் படுத்தும்
வேதனையைப் பார்
பெண் : கண்ணு மேலே வச்சி காசை முன்னே வச்சி
கண்ணு மேலே வச்சி காசை முன்னே வச்சி
கன்னி என்னை ஆட வச்சி பாரய்யா
கன்னி என்னை ஆட வச்சி பாரய்யா
பெண் : கம்மலணிந்தொரு சுந்தரி வந்தாளோ
சுந்தரி வந்தாளோ.....
காலமறிந்து உங்களைக் கண்டாளோ
ஆண் : பண்ணும் பாரதமும் பண்போடிணைந்த
புண்ணியக் கலைப் பார் பெண்ணே
பெண் : நடனம் ஆடினார்
வெகு நாகரீகமாகவே
கனக சபையில் ஆனந்த நடனம் ஆடினார்
பெண் : பக்கம் வா தொட்டுப் பார்
பத்தரை மாதத்துத் தங்கம் போலே ஓடவே
லாலாலாலா
எட்டுப் பேர் தொட்டாலும்
கட்டு விடாமல் துள்ளும் கட்டிக் கரும்பு
பெண் : அதிசயமா இது ரகசியமா இதில்
ஆடைதான் என்ன அவசியமா
ரகரகமா தினம் புதுவிதமா இதை
அனுபவிக்காவிடில் சுகம் வருமா.....
பெண் : இருந்தால் பஞ்சு மெத்தை
இல்லாவிட்டால் திண்ணையிலே
இரவு போகணும் காரியம் ஆகணும்
இடையோடு வலை போடு
உன் கையில் உள்ள காசைப் போடு
முனங்கல் : ............
பெண் : உலகம் இது அறிந்து கொண்டேன்
தர்ம்னத்தை நீ அறிய வைத்தாய்
தேவா.......தேவா......தேவா.......
குழு : வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ஜே
பீடபராயி ஜானரே......
பெண் : மானிட தர்மம் குலைந்ததம்மா
மனிதனின் வெறியாட்டம் வளர்ந்ததம்மா
பண வெறியும் இன வெறியும் ஆடுதம்மா
பண்பாடு சீர்குலைந்து போனதம்மா.....

Song details

Singers: T. M. Soundarajan, P. Susheela, Soolamangalam Rajalakshmi and K. Jamauna Rani

Release information: From Niraikudam (1969) · Singer: P. Susheela and Chorus · Lyricist: Kannadasan · Music: V. Kumar

Song video

Watch on YouTube

Music Director : V. Kumar

Lyricist : Kannadasan